அதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள்…

அதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள்….

Advertisements

சென்னையில் நடந்த PEACE மாநாடு

peace.jpg

கடந்த ஜனவரி 11 அன்று சென்னையில் சமூக நல்லிணக்கத்தையும் உலக அமைதியையும் முன்னிறுத்தி நடத்தப்பட்ட PEACE கண்காட்சி பெரும் எழுச்சியோடும் எதிர்பாராத வெற்றிகளோடும், நடந்து முடிந்திருக்கிறது.

இவ்வளவு ஜனரஞ்சகமாக எல்லா தரப்பையும் வெற்றி கொண்டதன் மூலம் PEACE கண்காட்சி இதுவரை இல்லாத வெற்றியை பெற்றிருக்கிறது.