விண்டோ எக்ஸ்பியை இளமைத்துடிப்புடன் வைத்து பராமரிப்பதற்காக

இப்போது கணினியை பயன்படுத்தும் எவரும் விண்டோ7, விண்டோ 7 என்றே முனுமுனுக்கின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் புதிய இயக்க அமைவான இந்த விண்டோ 7ஐ அவ்வளவு பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டுமா? இப்போது தேவையா? என்றவாறு கேட்கின்றனர், அவர்களுக்காக புதிய வசதிகள் பல இந்த விண்டோ7-ல் இருந்தாலும் பணம் மேலும் செலவிடாமல் தற்போது இருக்கின்ற விண்டோ எக்ஸ்பி என்ற இயக்கமுறையை(Operating System ) இளமைத்துடிப்புடன் எவ்வாறு வைத்து கொள்வது என இப்போது காண்போம்.

 Auto Upgrade ஐ தவிர்ப்பதற்காக: எந்த ஒரு பயன்பாட்டு மென் பொருளையும் தொடர்ந்து அவ்வப்போது தானாகவே நிகழ்நிலைபடுத்தி (upgrage latest version ) கொள்ளும்படி வைத்திடுமாறு நமக்கு கூறுவார்கள் இவ்வாறு மென்பொருள் மட்டும் நிகழ்நிலைபடுத்தி(upgrade) கொண்டே இருந்து வன்பொருளை அப்படியே மாறாமல் வைத்து கொண்டு இருந்தால் இரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்தியியங்காமல் ஒரு நிலையில் மாற்றப்படாமல் உள்ள வன்பொருட்கள் இயங்காமல் முடக்கடி செய்துவிடும். இதனை தவிர்ப்பதற்காக மென்பொருட்கள் தானாகவே அவ்வபோது நிகழ்நிலை படுத்துதலை உடனடியாக முடக்கம் (disable) செய்யுங்கள். உதாரணமாக Adobe reader என்பதை தானாக update செய்வதை முடக்கம் செய்ய இதனுடைய சாளரத்தின் கட்டளைப்பட்டியில் உள்ள Edit என்ற கட்டளையை தெரிவு செய்க. உடன் தோன்றும் பட்டியில் preference என்பதையும் பின்னர் தோன்றும் சிறு பட்டியில் upadte என்பதையும் தெரிவு செய்க. உடன் விரியும் பட்டியில் check for critical update என்பதன் கீழுள்ள don’t download or install automatically update என்பதை தெரிவு செய்க

  நாம் இந்த பயன்பாடுகளை பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது குறிப்பிட்ட பிரச்சனை ஏதாவது எதிர்கொண்டால் மட்டும் இவைகளை upgrade செய்தால் போதும். அல்லது நமக்கு தேவையான போது மட்டும் இந்த பயன்பாட்டில் உள்ளபுதிய வசதிகளை upgrade செய்தால் போதும். இவ்வாறான முடிவற்ற upgrade ஐ முடக்குவதற்காக start up co

தெர்டர்ந்து வாசிக்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: