மே 21 ஆம் தேதி துபாயில் க‌ல்வி விழிப்புண‌ர்வு க‌ருத்த‌ர‌ங்கம்

அஸ்ஸலாமு அலைக்கும்

மே 21 ஆம் தேதி துபாயில் க‌ல்வி விழிப்புண‌ர்வு க‌ருத்த‌ர‌ங்கம்

துபாய் : துபாயில் இந்திய‌ முஸ்லிம் ந‌ல அற‌க்க‌ட்ட‌ளையின் சார்பில் 21.05.2010 வெள்ளிக்கிழ‌மை மாலை ஆறு ம‌ணிக்கு ம‌ல‌பார் உண‌வ‌க‌த்தில் க‌ல்வி விழிப்புண‌ர்வு க‌ருத்த‌ர‌ங்க‌ம் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

விஸ்ட‌ம் க‌ல்வி மைய‌ மேலாள‌ர் ராஜா முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ள் தொலைதூர‌ க‌ல்வி ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வு உரையினையும், ஸ்டார் சிமெண்ட் ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டுத்துறை மேலாள‌ர் சைய‌து அபுதாஹிர் அவ‌ர்க‌ள் என்ன‌ ப‌டிக்க‌லாம், எங்கு ப‌டிக்கலாம் எனும் நிக‌ழ்ச்சியினை வ‌ளைகுடாவில் வாழ்ந்து வ‌ரும் பெற்றோர்க‌ள் த‌ங்க‌ள‌து பிள்ளைக‌ளின் உய‌ர்க‌ல்விக்கு வ‌ழிகாட்டும் வ‌கையிலான‌ சிற‌ப்பு நிக‌ழ்வும் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

அஸ்கான் வ‌டிவ‌மைப்பு பொறியாள‌ர் ஷேக் முஹ‌ம்ம‌து நிக‌ழ்ச்சிக்கான‌ ஒருங்கிணைப்பாள‌ராக‌ செய‌ல்ப‌ட்டு வ‌ருகிறார்.

நிக‌ழ்ச்சி குறித்த‌ மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு

050 764 02 40 /

050 85 66 975 /

050 59 79 585

ஆகிய‌ எண்க‌ளில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

என்றும் நல்லதை நாடும்

முஹம்மது அலி

055 3290224


MUDUVAI HIDAYATH
http://www.imandubai.org
http://www.mudukulathur.com

Advertisements

ஒரு பதில்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: