துபாயில் இரத்த தான முகாம்

துபாய்: தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்தின் அங்கமான ஜமாஅத்துத் தவ்ஹித் துபாயில் உள்ள அல்-வாஸ்ல் மருத்துவமனையுடன் இணைந்து ரத்த தான முகாம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த ரத்த தான முகாமில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்களும்,பல்வேறு மொழி பேசுவோரும் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 12ம் தேதி காலை 8 மணி முதல் இரத்த தான முகாம் நடைபெற உள்ளது.

இரத்த தானம் செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட செல்பேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

சாதிக் அலி 050 5756518,

சாஜிதுர்ரஹ்மான் 0502562426

Advertisements

ஒரு பதில்

  1. […] மேலும் 0 கருத்து | பிப்ரவரி 28th, 2010 at 5:30 am under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: