இணைய தளத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு

அன்புடயீர் ! அஸ்ஸலாமு அலைக்கும்  (வராஹ்)
நான் வருகின்ற தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க உள்ளேன் . அதில் இணைய   தளத்தில் இஸ்லாமியர்களின்  பங்களிப்பு என்ற தலைப்பில்  கட்டுரை  சமர்பிக்க  உள்ளேன் .தங்களிடம் இது குறித்த தகவல்கள் இருப்பின் எனது இ மெயில் e-mail: kudanthaihussain.hussain@gmail.com க்கு அனுப்பி வைக்கும்படி வேண்டுகிறேன் .இத்தகவலை நண்பர்களுக்கு தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன் .
  • தங்களுக்கு தெரிந்த  தமிழ் வெப் முகவரிகள் (web),  இஸ்லாமிய தமிழ் வலைதளங்கள் ,(tamil islamic blogs)
  • தங்களுக்கு அறிமுகமுள்ள  இத்துறை வல்லுனர்கள்
  • வெப்பில் வரும்  தமிழ் பத்திரிக்கைகள் , இதழ்கள்
இவை பற்றிய தகவல் இருப்பின் என் மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி வேண்டுகிறேன்
தமிழ் நாட்டில் என்னோடு தொடர்புகொள்ள :
முனைவர் தமிழ்மாமணி. ஹாஜி  மு. அ.முகமது உசேன் எம் .ஏ. பி. எச் டி;
36 ,திருவள்ளுவர் நகர் ,
கும்பகோணம்
கை பேசி :94431  04549
எனது நிறைகுடம் வலைப்பூவை www.husba.blogspot.com ல் கண்டு follower ஆகுங்கள் .
நன்றி
வஸ்ஸலாம்
Advertisements

ஒரு பதில்

  1. […] மேலும் 0 கருத்து | ஜனவரி 21st, 2010 at 5:52 pm under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: