TNTJ மாணவர் அணி நடத்தும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? பயிற்சி முகாம்

TNTJ மாணவர் அணி நடத்தும்
தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? பயிற்சி முகாம்
(இன்ஷா அல்லாஹ்)
1. தொண்டியில்

நாள் :  சனி கிழமை (09/01/2010)
நேரம் : மாலை 4 மணி
இடம் : N.K. சுலைஹா மஹால், தெற்கு தெரு, தொண்டி, இராமநாதபுரம் மாவட்டம்
சிறப்புரை : சகோ.கலீல்.M.B.A. (மண்டல மாணவர் அணி செயலாளர்)
தொடர்பிற்கு :  9894652633
மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ இராமநாதபுரம் மாவட்ட  மாணவர் அணி
2. கூத்தாநல்லூர் (திருவாரூர் மாவட்டம்)
நாள் :  ஞாயிற்று கிழமை (10/01/2010)
நேரம் : காலை 9 : 30 மணி
இடம் :  TNTJ அலுவலகம் , அப்துல் ரஹ்மான் ரோடு,  கூத்தாநல்லூர், திருவாரூர் மாவட்டம்
சிறப்புரை : சகோ. N.அல் அமீன் B.E (மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர்)
சகோ. சர்வத் கான் M.B.B.S
தொடர்பிற்கு : 9942789714, 9976959676
மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ கூத்தாநல்லூர் நகர, திருவாரூர் மாவட்ட மாணவர் அணி.
3. கேம்லாபாத் (தூத்துக்குடி மாவட்டம்)
நாள் :  ஞாயிற்று கிழமை  (10/01/2010)
நேரம் : மாலை 4 மணி
இடம் :  TNTJ மர்கஸ், 3வது தெரு, கேம்லாபாத், தூத்துக்குடி மாவட்டம்
சிறப்புரை : M.அப்துல் பாசித்.B.Sc.B.L (மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர்)
தொடர்பிற்கு :  9840426584
மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ தூத்துக்குடி மாவட்ட மாணவர் அணி.
4. நிரவி (காரைகால்)
நாள் :  ஞாயிற்று கிழமை  (10/01/2010)
நேரம் : மாலை 4 மணி
இடம் :  ஹுஸைனியா பெண்கள் மேல் நிலை பள்ளி அருகில், மேல ராஜ வீதி, நிரவி, காரைகால்
சிறப்புரை : N.அல் அமீன் B.E (மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர்)
தொடர்பிற்கு :  9976615655
மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ காரைகால் மாவட்ட  மாணவர் அணி.
5. பனைகுளத்தில் ( இராமநாதபுரம் மாவட்டம்)
நாள் :  ஞாயிற்று கிழமை (10/01/2010)
நேரம் : காலை 9 : 30 மணி
இடம் :  TNTJ மர்கஸ், கீழக்கு தெரு , பனை குளம், இராமநாதபுரம் மாவட்டம்.
சிறப்புரை :  சகோ.கலீல்.M.B.A. (மண்டல மாணவர் அணி செயலாளர்)
தொடர்பிற்கு : 9894652633 -யாஸின் (மாவட்ட மாணவர் அணி செயலாளர்)
மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ இராமநாதபுரம் மாவட்ட  மாணவர் அணி

6. முக்கன்னாமலைபட்டி (புது கோட்டை மாவட்டம்)
நாள் :  ஞாயிற்று கிழமை (10/01/2010)
நேரம் : மாலை 4 மணி
இடம் :  TNTJ மர்கஸ்,கிழக்கு தெரு, முக்கன்னாமலைபட்டி , புதுகோட்டை மாவட்டம்
சிறப்புரை : M. ஹாஜா.B.E. (மண்டல மாணவர் அணி செயலாளர்)
தொடர்பிற்கு : 9043486280
மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ புது கோட்டை மாவட்ட மாணவர் அணி.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: