குவைத் காயிதே மில்லத் பேரவை ஏற்பாடு செய்யும் சிறப்பு கருத்தரங்கம்!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25.12.2009 வெள்ளிக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத், மிர்காப் பகுதியிலுள்ள திருச்சி உணவகம், மர்ஹூம் ஜி.எம். பனாத்வாலா நினைவரங்கில்தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அதிகாரப்பூர்வ அமைப்பான குவைத் காயிதெ மில்லத் பேரவை ஏற்பாடு செய்யும் ‘சிறப்பு கருத்தரங்கம்’ கீழ்க்கண்ட தலைப்புகளில் நடைபெற இருக்கின்றன.

v      பாபர் மஸ்ஜித் நினைவு

v      நீதிபதி லிபரான் கழிஷன் அறிக்கை

v      இந்திய அரசின் நடவடிக்கை

v      இந்திய முஸ்லிம்களின் அணுகுமுறை

இச்சிறப்பு கருத்தரங்கில் குவைத் வாழ் தமிழக உலமா (இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்) பெருமக்கள், சான்றோர்கள், சமுதாய சிந்தனையாளர்கள், தமிழ் முஸ்லிம் பொது நல, மார்க்க அமைப்புகளின் தலைவர்கள், சகோதர சமுதாய அனைத்து தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் கவிஞர்கள் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

இச்சிறப்பு கருத்தரங்கில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து / களைந்து தங்கள் சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் காயிதே மில்லத் பேரவையின் அமைப்பாளர் மருத்துவர் கே.எஸ். அன்வர் பாட்சா மற்றும் அமைப்புக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

பேரவையின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கு (+965) 97862316 / 66641434 என்ற எண்களின் தொடர்பு கொள்ளுமாறும், பேரவையின் அதிகாரப்பூர்வ www.iumlkuwait.blogspot.com / www.qmfkuwait.blogspot.com என்ற வலைப்பூக்களை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை iumlkuwait11@gmail.com / qmfkuwait11@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும் பேரவையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் பேரவை நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

என்றும் மாறா அன்புடன்…

குவைத்திலிருந்து…

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: