சவுதி அரேபியாவில் இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அடுத்த வாரம் சவுதி அரேபியாவிலுள்ள ரியாத் மாநகரில் இரத்த தான முகாமை நடத்த இருக்கின்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் 20-11-2009, வெள்ளிக் கிழமையன்று தனது 7வது இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

ரியாத் மாநகரில் மெக்கா-குரைஷ் ரோட்டில் அமைந்திருக்கும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் காலை 11 மணியிலிருந்து இரத்தம் தானமாக பெறப்படுகிறது. இந்த முகாமில் 300 பேர் பங்கெடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த வருடம் நடந்த முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் தமிழர்கள் மட்டுமின்றி ரியாத் வாழ் பல்வேறு நாட்டினரும் மாற்று மத சகோதரர்களும் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர். இந்த முகாமுக்கு ரியாதின் பல பகுதிகளிலிருந்தும் வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே தானமளிக்கும் சகோதரர்கள் கீழ்க்கண்டவர்களை தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நவ்லாக் – 0509181890, ஃபைஸல் – 0507809247,
முஹம்மது மாஹீன் – 0542540860, ஃபாரூக் – 0502816906

இரத்ததான முகாம் பற்றிய விபரங்கள் :

இடம் : கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி, ரியாத், சவுதி அரேபியா.
நாள் : 20-11-2009, வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல்…

தகவல்: முஹம்மது மாஹீன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: