ரியாத்தில் மாபெரும் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

ரியாத் மண்டலம் நடத்தும்…

ஹஜ் பிரயாணிகளுக்கான

மாபெரும் இரத்த தான முகாம்!

“இது ரியாத் மண்டலத்தின் 5 ஆவது இரத்த தான முகாம்”

இடம் : கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி, ரியாத்

நாள் : 21-11-2008, வெள்ளி – மதியம் 12.30 முதல் 6.30 மணி வரை (இன்ஷா அல்லாஹ்)

“சென்ற இரத்த தான முகாமில் – (29.8.2008 இல்) கொடுத்தவர்களும் தற்போது கொடுக்கலாம்”

தாங்கள் கொடையளிக்கும் இரத்தம், இன்ஷா அல்லாஹ், இவ்வருட ஹஜ் பயணிகளின் தேவைகளுக்கு வழங்கப்பட உள்ளது.

தங்கள் பெயர்களை தவறாமல் முன்பதிவு செய்து கொள்வீர்!

தொடர்புக்கு:

நவ்லக் – 0509181890 ஃபெய்ஸல் – 0507809247
நியூசெனையா ஆரிஃப் – 0564470687
TNTJ அலுவலகம் – 402 1854

உதிரம் கொடுத்து உயிர் காப்போம் என அன்புடன் அழைக்கிறது
TNTJ ரியாத்
 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: