தினமலரின் மற்றொரு தளம்

பல்வேறு இணைய தளங்கள் மற்றும் மின்மடல் குழுக்கள் மூலம்  கேட்டுக் கொண்டதற்கிணங்க வளைகுடா சகோதரர்கள் முனைப்புடன் செயல்பட்டு துபையில் தினமலர்.காம் இணைய தளத்தை முடக்கியிருப்பதை அறிகிறோம்.

பெரும்பாலானவர்கள் www.dinamalar.com என்னும் தளத்தைப் பற்றி மட்டுமே புகார் செய்துள்ளனர். எனவே இத்தளம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் இதே தினமலத்திற்கு www.dinamalar.in  என்னும் பெயரில் மற்றொரு தளமும் உள்ளது. எனவே இத்தளத்தையும் தடைசெய்ய உடனடியாக ஆவண செய்யும்படி இணைய தள நேயர்களை வேண்டுகிறோம். இதுவரை சற்று அலட்சியமாக இருந்தவர்களும் இது விஷயத்தில் இன்னும் சற்று அதிக கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம்.

U.A.E யில் தடைசெய்ய இங்கே கிளிக்கவும்

http://www.etisalat.ae/index.jsp?type=proxy

சவூதியில் தடை செய்ய இங்கே கிளிக்கவும்

http://www.internet.gov.sa/resources/block-unblock-request/block/view?set_language=en

மேற்காணும் தொடுப்புகளை சொடுக்கிய பின் கீழ்காணும் செய்தியை copy& paste செய்யவும்

Dinamalar is the Anti Islamic & Anti Muslim Daily Tamil Newspaper.
Recently published the Holy Prophet(Sal) Cartoon and got condemn
rally throughout Tamil Nadu(South India), carried out by various
tamil muslim movements. Please block these Sites.

www.dinamalar.com

www.dinamalar.in

 Proofs:

http://videosfromindia.smashits.com/view/3812/police-detained-
agitators-angered-by-prophet-mohammeds-cartoon

http://www.thehindu.com/2008/09/03/stories/2008090354890400.htm

நன்றி: செய்யது அப்தாயர் U.A.E

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: