தினமலருக்கு எதிராக முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

அல்லாஹ்வின் திருப்பெயரால்

நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்

(அல்குர்ஆன் 94:4)

அன்பின் இஸ்லாமிய நெஞ்சங்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
அல்லாஹ்வின் பேரருள் பொழியப்படுகின்ற இப்புனித ரமளான் மாதத்தில் இறைசாபத்தை வரவழைக்க முயன்றுள்ளது தினமலர் என்ற மஞ்சள் பத்திரிக்கை. ஸ்பெயினில் முஸ்லிம்கள் பூண்டோடு அழிக்கப்பட்ட கோர வரலாற்றை கையில் எடுத்துக் கொண்டு, இந்திய முஸ்லிம்களையும் அதுபோன்று படிப்படியாக அழித்திடலாம் என்று பகல்கனவு காணும் RSS, விஹெச்பி, போன்ற சங்பரிவார வெறிக்கும்பலின் ஊதுகுலழ்தான் இத்தினமலர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இஸ்லாமிய பயங்கரவாதம், முஸ்லீம் தீவிரவாதிகள் என்று பொய்யான செய்திகளை அன்றாடம் பதட்டத்தொனியுடன் பிரசுரித்து, முஸ்லிம்களின் உணர்வுகளை தொடந்து புண்படுத்திவரும் இக்கேடுகெட்ட பத்திரிக்கை, தனது கையாளாகாத தனத்தின் உச்சகட்டத்தை தற்போது அரங்கேற்றியுள்ளது.

ஆம்! உலக முஸ்லீம்கள் அனைவரும் தங்கள் உடமை, உயிர் மானத்தைவிட அதிகம் நேசிக்கும் அல்லாஹ்வின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை இழிவுபடுத்துவதற்காக அவர்களுக்கு கேலிச்சித்திரம் வரைந்துள்ளது இத்தினமலர். பன்றியின் மலத்தை தின்றுவிட்டு இந்த இழிசெயலை செய்துள்ள பாப்பார வெறிபிடித்த இக்கயவர்களுக்கு இறுதிகட்ட பாடத்தை புகட்டுவது ஈமான் கொண்டுள்ள ஒவ்வொறு முஸ்லிம்கள் மீதும் கடமையாகிவிட்டது.

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

தினமலர் என்ற இச்சங்பரிவார பத்திரிக்கையின் வெறிச்செயலுக்கு எதிரான முஸ்லிம் சமுதாயத்தின் உள்ளக்குமுரலை தமிழக வீதிகளில் வீரியத்துடன் பிரதிபளிக்கும் அனைத்து நல்லுள்ளங்கள்மீதும் அல்லாஹ்வின் பேரருள் பொழியட்டுமாக. நமது வீரியத்தில் மட்டும் கவனத்தை செலுத்திடாமல் இந்த மஞ்கள் பத்திரிக்கையை முடக்கும் காரியத்திலும் நாம் உடனடியாக இறங்கிடவேண்டும்.

1.தமிழகத்திலுள்ள ஒவ்வொரு இஸ்லாமிய ஊர்களிலும் இத்தினமலத்திற் கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தினமலத்தை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்திவிட்டோம் என்று அமர்ந்து விடாமல், இச்சங்பரிவாரங்களின் கோரசிந்தனைகளை, இப்பார்பனப் பத்திரிக்கையின் முஸ்லிம் விரோதப் போக்கை வீடுவீடாகச் சென்று விளக்கிடவேண்டும்.

2.பள்ளிமாணவர்கள், முதியவர்கள், பெண்கள், படித்தவர்கள் என்று அனைவரிடமும் இத்தகவல்களை கொண்டு சேர்க்கவேண்டும். இதற்காக துண்டுப்பிரசுரங்கள் வினியோகித்தல் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்கள் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை ஜூம்ஆக்களில் தினமலரை முஸ்லிம்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க அறிவிப்புகள் செய்யவேண்டும்.

3.தமிழகத்தில் இப்பத்திரிக்கைக்கு கனிசமான முஸ்லிம் ஏஜென்டுகள் இருக்கின்றனர். அவர்களை தனித்தனியாக அனுகி, இனி ஒருபோதும் இந்த மஞ்சள் பத்திரிக்கையை வினியோகிக்காது அவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும். இதனால் அந்த வினியோகஸ்தர்கள் பொருளாதார நஷ்டம் ஏற்படுவதாகக் கூறினால், அதை அந்தந்த ஊர் ஜமாஅத்துக்கள் பொறுப்பேற்;று அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை வழங்கிட வேண்டும்.

4.மதப் பாகுபாடுகளில்லாமல் தினமலம் பத்திரிக்கையை விற்பனை செய்யும் அனைத்துத்தரப்பு விற்பனையாளர்கள், மற்றும் வியாபாரிகளை அனுகி தினமலரின் விஷமத்தனத்தை விளக்கி அவர்கள் இப்பத்திரிக்கையை விற்பனை செய்வதை நிறுத்திடக் கோரவேண்டும். தினமலரை விற்பனை செய்யும் கடைகள்; முஸ்லிம்களாலும், நடுநிலை எண்ணம் கொண்ட அனைத்து மக்களாலும் மற்ற பொருட்களை வாங்குவதிலிருந்து புறக்கணிக்கப்படும் என்ற எச்சரிக்கையை அவர்களுக்கு அழகிய முறையில் தெளிவுபடுத்த வேண்டும்.

5.வெளிநாடுகளில் வசிக்கும் தமிழக முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அந்தந்த நாடுகளின் இந்தியத் தூதரகங்களை அனுகி தினமலத்திற்கெதிரான தங்கள் கண்டனக்குரலை பதிவு செய்யவேண்டும். தினமலம் பத்தரிக்கையைக் கண்டித்து கையெழுத்து இயக்கம் ஆரம்பித்து அதை நம் நாட்டு தூதர்கள் மூலமாக இந்திய ஜனாதிபதி திருமதி பிரதிபா பாட்டிலுக்கு அனுப்பிவைக்க வழிவகை செய்யவேண்டும்.

6.ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், சவுதிஅரேபியா, பஹ்ரைன், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்கும், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் இத்தினமலம் பத்திரிக்கை பெருமளவில் அனுப்பிவைக்கப்பட்டு கொள்ளை இலாபம் அடைகிறது. மேற்கண்ட நாடுகளை ஆளும் அதிபர்களாக பெரும்பாலும் முஸ்லிம்களே உள்ளனர். தமிழக முஸ்லிம்கள் கனிசமாக வசிக்கும் இந்நாடுகளில், நம் சகோதரர்கள் தினமலத்தின் இழிசெயலை அங்குள்ள இந்தியத் தூரகங்கள் மூலமாகவோ, மாற்றுவழிகளிலோ அந்நாட்டின் தலைவர்களுக்குக் கொண்டு சென்று தினமலம் பத்திரிக்கைக்கு அங்கு வாழ்நாள் தடை உத்தரவு வழங்க வற்புறுத்த வேண்டும். அத்தோடு அல்லாமல் தினமலத்தின் இணையதளமான http://www.dinamalar.com இணையதளத்தை மேற்கண்ட நாடுகளில் பிளாக்செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்.

7.தினமலம் போன்ற பத்திரிக்கைகள் வரம்பை மீறி எழுத்துத் தீவிரவாதத்தை நடத்துவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அது அவ்வாள்கள் எழுதும் எழுத்துக்களுக்கு, பொய் புரட்டுகளுக்கு அறிவுப்பூர்வமான பதிலடிகள் உடனடியாகக் கொடுப்பதற்கு நம்மிடையே நாளிதழல்கள் இல்லை. முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சி சார்புடைய பத்திரிக்கைகளை அனைத்துத்தரப்பு மக்களும் வாங்கிப் படிப்பதில்லை. எனவே முஸ்லிம்களின் நிர்வாகத்தில் இயங்கும் தரமான நாளிதழல் உடனடியாக நிறுவப்படவேண்டும்.

8.மேலும் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களுக்கு பதிலளிக்கும் அளவிற்கு முஸ்லிம் எழுத்தாளர்களையும் உருவாக்கவேண்டும். இதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த இயக்கம், கட்சி, கழகம், தலைமை என்று பேசிக்கொண்டிராமல் முஸ்லிம் சமுதாயம் கூட்டமைப்பாக இவைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

9.முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள தற்காலிக பிரிவுகள், இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு அல்லாஹ்வின் எதிரிகளுக்கு சாதமாக அமைகின்றன. அல்லாஹ்வை மட்டும் வணங்கத்தகுதியான இறைவனாகவும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை அல்லாஹ்வின் இறுதித்தூதராகவும், இறைவேதம் குர்ஆனையும், மறுமையையும் நம்பி புனித கஃபாவின் திசையை நோக்கி அல்லாஹ்வை வணங்கும் அனைத்துத் தரப்பு முஸ்லிம்களும் தங்களுக்குள் இருக்கின்ற பகைமை உணர்வுகளை தூக்கி எறிந்து விட்டு ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபடவேண்டும். நம்மை நாம் மாற்றாதது வரை அல்லாஹ்வும் நம்மிடையே மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்ற திருமறை குர்ஆனின் எச்சரிக்கையை ஒவ்வொரு இயக்கத்தலைவர்களும் இனிமேலாவது கவனத்தில் கொள்ளவேண்டும்.

தினமலத்திற்கு இறுதி எச்சரிக்கை:

தினம் பன்றியின் மலம் தின்னும் தினமலத்தின் நிறுவனர்களே! ஆசிரியர்களே! இக்கொடுஞ் செயலுக்கு வக்காலத்து வாங்கும் இழிபிறவிகளே! சுதந்திரப் போராட்டத்தின்போது எங்கள் அப்பன் பாட்டன்களை காட்டிக் கொடுத்த கயவர் கூட்டமே! உங்களை கேட்கிறோம் எந்தப் பத்திரிக்கையாவது உங்கள் மனைவி மக்களை ஆடையில்லாமல் நிர்வானமாக்கி, நடுத்தெருவில் நிறுத்தி படமெடுத்து தங்கள் பத்திரிக்கையில் பிரிசுரித்து பின்னர் மன்னிப்பும் கேட்டால் நீ அவர்களை மன்னிப்பாயா? மறப்பாயா? சொல்.

சொரணையற்ற உனக்கு எந்த அறிவுரையும் பயனளிக்காது என்பது எங்களுக்குத் தெரியும். நடைபெற இருக்கும் வினாயகர் ஊர்வலத்தை கருத்தில் கொண்டு, முஸ்லிம்களை கொந்தளிக்க விட்டு இருசமுதாயத்தினரிடையே மோதல் ஏற்படுத்திடத் துடிக்கும் உனது குறுமதியை முஸ்லிம்கள் நாங்கள் விளங்கியே வைத்துள்ளோம். உன்னை களையெடுக்காதது வரை, உன் பத்திரிக்கையையும், உன் அச்சகங்களை தீயிட்டு பொசுக்காததுவரை நீ திருந்தப் போவதில்லை என்று முடிவெடுத்து எவரும் களத்தில் இறங்கினால் அதற்கு முஸ்லிம் சமுதாயம் பொருப்பில்லை. காரணம் நீ விதைப்பதைத்தான் அறுவடை செய்யமுடியும்.
செய்வதை எல்லாம் செய்துவிட்டு எம் சமுதாய இயக்கத் தலைவர்களை இன்று தொலைபேசிகள் மூலம் காக்கா பிடித்து மன்னிப்புக் கோரும் பாப்பார சூழ்ச்சி உனக்கு எந்த பயனும் அளிக்காது. உன்னை முஸ்லிம் சமுதாயம் இனியும் மன்னிக்கத் தயாராக இல்லை. காரணம் இது எந்த இஸ்லாமிய இயக்கத்திற்கும் உனக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை அல்ல!. நீ எங்கள் உயிரிலும் மேலான அல்லாஹ்வின் இறுதித்தூதரை இழிவுபடுத்தியதால் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வோடு போர்ப்பிரகடனம் செய்துள்ளாய். சுயமரியாதை இரத்தம் ஓடும் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வின் போர்ப்படை வீரனாக களத்தில் நின்று உன்னை வெற்றி கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

இப்படிக்கு
சத்தியத்தின் குரல்

மின்னஞ்சல் மூலம் “சத்தியத்தின் குரல்” ல் இருந்து கிடைக்கப் பெற்றது வாசகர்கள் தகவலுக்காக இங்கு பதியப்படுகின்றது.

 

நன்றி: முதுவை ஹிதாயத்,தமிழ் முஸ்லிம்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: