சர்வதேசத் தமிழ் இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி – 2008/09(அனைவரும் பங்கு கொள்ளலாம்)

சர்வதேசத் தமிழ் இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி – 2008/09(அனைவரும் பங்கு கொள்ளலாம்) அச்செடு மின்னஞ்சல்
வெள்ளி, 08 ஆகஸ்ட் 2008

பங்குபெறுவீர்! பரிசுகளை வெல்வீர்!!அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் ஏக இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கின்றோம்.

 

இறைவனின் மாபெரும் அருளால் கடந்த 2007-08 ஆம் ஆண்டு சர்வதேச அளவிலான இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி ஒன்றைச் சத்தியமார்க்கம்.காம் நல்லமுறையில் நடத்தியது. அதனைப் போன்றதொரு கட்டுரைப் போட்டியினை தமிழ் மொழியில் இவ்வருடமும் சத்தியமார்க்கம்.காம் இன்ஷா அல்லாஹ் நடத்தத் தீர்மானித்துள்ளது. இப்போட்டியில் இஸ்லாமிய அடிப்படையிலான, சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நோக்கங்களான ஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாயப் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வு ஆகியவற்றோடு எடுத்தாளப்படும் கட்டுரைத் தலைப்பில் சிறப்பான ஆய்வுடன் கூடிய சமுதாயத்தின் எதிர்கால நன்மைக்கான சரியானத் தீர்வைத் தரும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் தங்களின் அரிய சிந்தனைகளைச் சிறப்பான ஆய்வுகளுடனும் அதற்குரிய சரியான தீர்வுகளுடனும் சமர்ப்பிக்க முன்வருமாறு தமிழி சமுதாய வாசக உள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.

 

——————————————
நடுவர்கள் : சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு
——————————————

 (பரிசுகள் விபரம்:  ஆண்கள் & பெண்கள்)

சிறப்புப் பரிசு: x 1பங்குபெறுவீர்! பரிசுகளை வெல்வீர்!!

 

 

                 லேப்டாப் (acer-aspire)

 

முதல் பரிசு: x 2 (ஆண்-1, பெண்-1)

 

4 Audio Recitation Version (9 Language Text Model) (Shaykh Abdul-Rahman al-Sudais, Saoud al-Shuraim, Shaykh Mahmoud Khaleel al-Hussary, Shaykh Abdul Rahman Ali Hudhaify & Shaykh Saad al-Ghamdi) Penman Corp.

 

 

              டிஜிட்டல் திருக்குர்ஆன்

இரண்டாம் பரிசு : x 2 (ஆண்-1, பெண்-1)

 

ஸஹீஹுல் புகாரி ஏழு பாகங்கள்,

ஸஹீஹ் முஸ்லிம் நான்கு பாகங்கள்.

 

மூன்றாம் பரிசு :  x 2 (ஆண்-1, பெண்-1)

 

ஸஹீஹுல் புகாரி ஏழு பாகங்கள்

 

ஆறுதல் பரிசுகள் : x 2 (ஆண்கள்-2, பெண்கள்-2) 

 

ஸஹீஹ் முஸ்லிம் நான்கு பாகங்கள்

 

 

 

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்

 • 3.5 சத இடஒதுக்கீடு தீர்வாகுமா?.

 • இந்தியாவில் தீவிரவாதம் தீர்க்க முடியாத பிரச்சனையா?

 • இந்தியா மற்றொரு சுதந்திரப் போராட்டம் நோக்கி?!

 • உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டால்?

 • இந்திய அரசியல் முஸ்லிம்களுக்கு ஹராமா?!

 • இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்பான வாழ்வுக்கு…?

 • காங்கிரஸில் சங்கபரிவாரத்தின் ஊடுருவல்.

 • பெருகிவரும் போலி முஸ்லிம் தீவிரவாத குற்றச்சாட்டுக்கான தீர்வு!

 • உலக அமைதி இஸ்லாத்தினூடாக..!

 • உலகின் அழியா நிலையான இஸம் – இஸ்லாம்!

 • இந்திய அரசியலில் முஸ்லிம்களின் பங்கு.

 • முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்வு அடைவதற்கான வழிகள்!

 • உலகப் பொருளாதார வீழ்ச்சியும் இஸ்லாமிய பொருளாதாரமும்!

 • இஸ்லாமியப் பிரச்சாரம் திரைப்படத்துறை மூலமாக…

 • சாவர்க்கரும் பாராளுமன்றத்தீட்டும்!

 • இலங்கை முஸ்லிம்களின் அவலநிலைக்கான தீர்வு!

 • குண்டுவெடிப்புகளும் திரைமறைவு சதிகளும்!

 • ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும்–தீர்வு என்ன?

 • போராட்டம் – நிலையான வாழ்விற்கான ஒரே வழி!.

 • அமெரிக்கா இஸ்லாத்தை நோக்கி..!.

 • மத்திய கிழக்கும் மறைக்கப்பட்ட உண்மைகளும்!

 • மஸ்ஜிதுல் அக்ஸா – முஸ்லிம்களின் ஆன்மா!

 • சியோனிஸ பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான வழி!

 • ஊழல் அரசியலை ஒழிப்பதற்கான வழி!

 • தமிழகம் – ஜாதி அரசியலிலிருந்து விடியலை நோக்கி! 

 

 கட்டுரைப் போட்டிக்கான் விதிகள் மற்றும் விபரங்களுக்கு இங்கே கிளிக்கவும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: