இலவசமாக ஹஜ் செய்ய….

தங்களுக்குத் தெரிந்த 60 மற்றும் 70 வயதுகளில் முதியவர்கள் ஹஜ் செய்வதற்கான ஆர்வமும் உடல்நலமும் இருந்தும் ஹஜ் செய்வதற்கான பொருளாதார வசதியற்றவர்கள் இருந்தால் கீழ்க்காணும் ஜித்தா நகர தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு இலவச ஹஜ் சேவையை பயன்படுத்திக் கொள்ள பதிவு செய்து கொள்ளலாம்.

தொலைபேசி எண்: 0096626919999
இத்தகவலை தங்களுத் தெரிந்தோர் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். உங்கள் மூலம் ஒருவர் ஹஜ் செய்யும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றால் அந்த நன்மையில் உங்களுக்கும் பங்குண்டு அல்லவா?

அல்லாஹ் மிக அறிந்நதவன்.

மின்னஞ்சல் குழுமம் மூலம் ஆங்கிலத்திலும் அரபியிலும் வெளிவந்த கீழ்க்காணும் தகவலை தமிழ்ப்படுத்தியுள்ளோம்.

Anyone who knows someone who is in the 60’s or 70’s and poor and did not go to Hajj please have him call this number below to make reservation to attend Hajj for free.
Please forward to everyone you know in case someone needs to go to Hajj which will be in your good deeds at the day of Judgement.
0096626919999

انشر لعل أحدهم يحج بسببك … حج مجاني

السلام عليكم ورحمة الله وبركاته
إذا كنت تعرف فقيرا أو عاجزا لا يستطيع الحج

وقد بلغ سن الستين أو السبعين

فإن حملة أصدقاء المجتمع تستقبله للحج مجاناً
رقم الحملة: 0096626919999
في مدينة جدة
انشر للأجر لتلقى في صحيفتك يوم القيامة من حج بسبب رسالتك

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: