செங்கோட்டையை அசத்தும் ‘என்சைக்ளோபீடியா ‘ சிறுமி!

 

செங்கோட்டையை அசத்தும் என்சைக்ளோபீடியாசிறுமி!
வெள்ளிக்கிழமை, நவம்பர் 20, 2007    RSS

    

 

Mahboob Nisha செங்கோட்டை: 4 வயது சிறுமி பல தகவல்களை கேட்டவுடன் சொல்லி அசத்தி வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் , செங்கோட்டை மின்சாரவாரியக் குடியிருப்பில் வசித்து வரும் சேக் ராஜா-ராபியத்துல் பசரீயா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள்.

மூத்த குழந்தையான மகபூப் நிஷா( 4) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் யூ.கே.ஜி படித்து வருகிறாள்.

இந்தச் சிறுமியின் திறமையைக் கண்டு பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள் மட்டுமின்றி பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் விக்கித்து நிற்கிறார்கள்.

ஆசிரியர்களுக்கு கூட தெரியாத பல தகவல்களை கேட்டவுடன் சொல்லி விடுகிறாளாம் மகபூப் நிஷா.

இவர் , உலகின் 195 நாடுகளின் பெயர்கள், இந்திய மாநிலங்களின் பெயர்கள், மற்றும் உலக நாடுகளின் தலைநகரங்கள், மாவட்டத் தலைநகரங்கள், தலைவர்களின் பெயர்கள் , யூனியன் பிரதேசங்கள் , 50 திருக்குறள் , குரானில் சூராக்கள் பகுதி, உலகில் எந்த எந்த நாடுகள் எந்த ஆண்டுகளில் சுதந்திரம் பெற்றன, நாடுகளும் அதன் தேசிய சின்னங்களையும் அடி பிளறாமல் சுமார் 20 நிமிடம் அருவி நீராய் கொட்டி அசத்தும் இம்மாணவி 10 க்கும் மேற்பட்ட கோப்பைகள், பதக்கங்களை பெற்றுள்ளார்.

இரண்டரை வயது முதல் தாய் ராபியத்துல் பசரீயா இவருக்கு பயற்சி அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மாணவியை தூக்கத்தில் எழுப்பி எந்த கேள்வி கேட்டாலும் படக்கென்று பதில் செல்லி திணறடிக்கிறார்.

தென்காசி வட்டார பகுதிகளில் மட்டுமின்றி மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதி பள்ளிகளில் நடைபெறும் விழாக்களில் இம்மாணவி போய் கேள்விகளுக்கு பதில் அசத்தி வருகிறார்.

 நன்றி:


  Anbudan
  M.Meera Hussain
  Nachikulam
  Hp: +91 98433 80636
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: