இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூலை 18, 2008 ஆல் masdooka
அண்ணா நூற்றாண்டு - முஸ்லிம் சிறைவாசிகளுக்குப் பாரபட்சம் !
முதல்வர் டாக்டர் கலைஞர் - கருணைப் பார்வை கிட்டுமா ?
சேமுமு
prof_semumu@ yahoo.com
கோவை உக்கடம் சந்திப்பில் 29-11-1997 அன்று காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டது தொடர்பாக 30-11-1997 மற்றும் 01-12-1997 ஆகிய இரு நாட்களில் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதும், முஸ்லிம்களின் பல கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்ப்ட்டதும், பல நூறு முஸ்லிம் குடும்பங்கள் சித்திரவதைக்குட்பட்டதுமான சம்பவங்கள் நிகழ்ந்தேறின. இதன் எதிரொலியாக 14-02-1998 அன்று கோவையில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது சமூகம் | குறிச்சொல்லிடப்பட்டது: முஸ்லிம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூலை 4, 2008 ஆல் masdooka
இஸ்லாமை தமது வாழ்க்கை நெறியாக ஏற்க விரும்பும் ஒருவர் முஸ்லிமாக மாறும் வழிமுறை மிக எளிதானது. ஷஹாதா எனப்படும் நம்பிக்கை உறுதிமொழியை மனதால் ஏற்று வாயால் மொழிந்தால் போதும். பிற மதங்களில் இருப்பதுபோல வெற்றுச் சடங்குகள் தேவையில்லை. முஸ்லிமாக ஒருவர் மாறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் செல்வீர்களென்றால் வீடியோ கேமராவெல்லாம் எடுத்துச் செல்லத் தேவையிருக்காது. கேமராவின் மூடியை நீங்கள் திறக்குமுன்பே நிகழ்ச்சி முடிந்து விடக்கூடும்!
முஸ்லிமாக மாற விரும்புபவர் மிக எளிமையாக, இரு முஸ்லிம்களின் சாட்சியுடன் ‘வணக்கத்திற்குரிய [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது சமூகம் | குறிச்சொல்லிடப்பட்டது: இஸ்லாம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 20, 2008 ஆல் masdooka
கிருஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை காலையில் படுக்கையை விட்டு எழுந்த உடன் “குட்மார்னிங்” என்று சொல்லும். ஒரு இந்துச் சமுதாய குழந்தையாக இருந்தால், “நமஸ்காரம்” அல்லது “வணக்கம்” என்று சொல்லும்; குட்மார்னிங் சொல்வதாலும் நமஸ்காரம்/வணக்கம் சொல்வதாலும், சொல்லக்கூடிய குழந்தைக்கும் சரியே அதனைக் கேட்கக்கூடிய பெற்றோர்களுக்கும் சரியே கடுகு அளவு கூட நன்மை ஏற்படுவதில்லை. ஆனால் அந்தக் குழந்தை ஒரு இஸ்லாமியச் சமுதாய குழந்தையாக இருந்தால், “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று அழகாகச் சொல்லும். அதனைக் கேட்கும் பெற்றோர்களும் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது சமூகம், முஸ்லிம் | குறிச்சொல்லிடப்பட்டது: சமுதாயம், திருக்குர்ஆன் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 19, 2008 ஆல் masdooka
முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு ! இணையதளத்தில் !!
முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டு நிகழ்ச்சிகள் 21 ஜுன் 2008 மாலை 6 மணி முதல் இணையதளத்தில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டு நிகழ்வுகளைக் காண :
www.muslimleaguetn. com
www.easylive. tv
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது சமூகம், பொதுவானவை | குறிச்சொல்லிடப்பட்டது: மாநாடு, முஸ்லிம் லீக் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 9, 2008 ஆல் masdooka
“பத்து வருஷத்துக்கு முன்னால என் கனவில் மாரியம்மன் வந்து எனக்குக் கோயில் கட்டணும்னு சொல்லிச்சு. ஆரம்பத்துல கருங்கல் லால் ஆன அம்மன் சிலை மட்டும்தான் வச்சிருந்தேன். அதுக்குப் பின்னாலதான் வெண்கலத்தால் ஆன அம்மன் சிலை வச்சேன்.
கோயில் இருக்கிற இந்த இடம் `பூராசாமி மானியம்‘ங்கிற இந்து அறக்கட்டளைக்குச் சொந்தமானது. நான் கோயில் கட்டறதைப் பார்த்துட்டு அவங்களே இந்த இடத்தை எனக்குக் கொடுத்துட்டாங்க” என்று இயல் பாகச் சொல்லும் பஷீரா, முஸ்லிம் பெண்கள் அணியும் கறுப்பு நிற பர்தாவோடுதான்(!) கோயிலுக்குள் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது சமூகம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 5, 2008 ஆல் masdooka
ஆம், இந்திய இஸ்லாமிய வரலாற்றில்… இல்லையில்லை உலக இஸ்லாமிய வரலாற்றில் முதன் முறையாக இஸ்லாமியர்களில் இரு பெரும்பான்மையினராகப் பிரிந்து செயல்பட்டு வந்த ஸுன்னீக்களும் ஷியாக்களும் தங்களுக்குள் ஒன்றிணைந்து ஆன்மீகச் செயல்பாடுகளைச் செய்ய முன்வந்து விட்டனர்.
அதன் முன்னோடியாக, ‘ஷியா’ மற்றும் ‘ஸுன்னீ’ எனும் “இரு (அரசியல் அடிப்படையில் பிரிந்த) பிரிவினர்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுத்திடும் முயற்சியாக இவ்விரு பிரிவின் அங்கத்தினர்கள் இணைந்து உத்திரப்பிரதேசத்தில் உள்ள லக்னவ் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் கூட்டுத் தொழுகையை நிறைவேற்றினர்” என்று அகில [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது சமூகம் | குறிச்சொல்லிடப்பட்டது: ஷியா சன்னி | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 2, 2008 ஆல் masdooka
கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய
காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ��’ன்றாக
இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல
பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர்
நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.
மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள்
இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்
படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது சமூகம் | குறிச்சொல்லிடப்பட்டது: செல்போன், மொபைல் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 31, 2008 ஆல் masdooka
TNTJ வின் “தொழில் துவங்க வழிகாட்டுதல்” சேவை
பணத்தை வைத்துக் கொண்டு தொழில் துவங்கத் தெரியாதவர்களுக்கும், மேலும் குறைந்த முதலீட்டில் தொழில் துவங்க விரும் சகோதரர்களுக்கான வழிகாட்டுதல்கள் தஞ்சை மாநாட்டில் வழங்கப்பட்டது. எந்த தொழில் துவங்கலாம்? பொருட்களை எங்கு கொலுமுதல் செய்ய வேண்டும்? எங்கு விற்க வேண்டும்? எவ்வளவு செலவு செய்தால் எவ்வளவு இலாபம் கிடைக்கும்? என்பன போன்ற பல தகல்கள் அங்கே தரப்பட்டது. அந்த வழிகாட்டுதல் அனைத்தையும் இன்னும் பல தொழில் துவங்குவதற்கான வழிகாட்டுதல்களையும் தொகுத்து உலகம் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது சமூகம், பொதுவானவை | குறிச்சொல்லிடப்பட்டது: சுய தொழில், தொழில் வழிகாட்டி | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 29, 2008 ஆல் masdooka
எல்லா அமைப்புகளை விட தமிழகத்தில் TNTJ அதிக அளவு இரத்த தானம்
TNTJ விற்கு இரத்த தான சேவையில் முதலிடத்திற்கான விருது! மைலாப்பூரில் நடைபெற்ற விருது வழங்கும் விழா! TNTJ இரத்த தான சேவையை பாராட்டி மேலும் 40 விருதுகள்! அல்ஹம்துலில்லாஹ்!
தமிழகத்தில் இரத்ததான சேவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீண்டும் முதலிடதை பிடித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ் தண்ணார்வ இரத்த தான குழுமம் (AVBD) மற்றும் சென்னை தண்ணார்வ இரத்த தான வங்கி (MVBB) இதை தெரிவித்தது. இதற்கான விருது வழங்கும் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது சமூகம், பொதுவானவை | குறிச்சொல்லிடப்பட்டது: இரத்த தானம், விருதுகள், TNTJ | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 26, 2008 ஆல் masdooka
தஃபர்ரஜ் அமைப்பினர் நடத்திய கோடைச்சந்திப்பு 2008 ரியாத்-தில் கடந்த 23 மே 2008ல் நதா & முஸ்திஷ்மார் ஓய்வில்லங்களில் சிறப்பாக நடந்தேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
நீச்சல் விளையாட்டுகள், வாலிபால், ஊமை விளையாட்டு (Dump Charades), இஸ்லாமிய வினாடி வினா, இஸ்லாமிய பாடல், கவிதைகள், உறியடி எய்மிங், விளம்பரதாரர் நிகழ்ச்சி :-)), குழந்தைகளுக்கான Mom & Me என்று கலவையான; பொழுதுபோக்கும் அம்சங்கள் நிரம்பியிருந்தாலும், சகோ. கஸ்ஸாலி அவர்களின் ‘குர்ஆனை அணுகும் முறை‘ பற்றிய பயிற்சியும், சிந்தனையைத் தூண்டிய பேராசியர். அப்துல் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அழைப்பு, சமூகம், பொதுவானவை | குறிச்சொல்லிடப்பட்டது: ரியாத் | மறுமொழி இல்லை »