scholarships to Muslim# students

List of Organisations offering   
scholarships to Muslim# students

Source: http://www.milligazette.com/misl/scholarship_muslim_students_organisations_aid.htm
In alphabetical order

Aamir Mustafa Kidwai Trust
Contact Person: Mrs Aziza Kidwai
B-28, West End Colony, New Delhi - 110021; Tel. 011-24670009, Mob: 09868679107
Scheme: Financial assistance & scholarships for pursuing higher studies to needy and meritorious persons belonging to educationally backward minorities.
Aga Khan Foundation (UK)
Aga Khan Foundation, Sarojini House, 6 [...]

அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை

 
சிறுபான்மை இன மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்க திட்டமிட்டுள்ளது. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பெளத்தர்கள் ஆகியோர் சிறுபான்மையினர் ஆவர். இச்சிறுபான்மை இனத்தவரைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கல்வியைத் தொடர உதவித் தொகை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சிறுபான்மையினராகிய நமது முஸ்லிம் சமுதாயத்தின் தகுதி உள்ளவர்கள், உரிய முறையில் அணுகி அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெற்று பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.
திட்டம் பற்றிய விபரங்கள் அறிய இங்கே கிளிக்கவும்.
மாதிரி விண்ணப்பப் படிவம் பெற இங்கே [...]

எவ்வளவு மார்க் எடுத்தால் எந்த காலேஜில் சீட் கிடைக்கும்?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணி தற்போது கல்வி பற்றிய விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்களை தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து ஏற்படுத்தி வருகின்றது. பல மாணவர்கள் தாங்கள் எடுத்த மதிப்பெண்ணிற்கு எந்த கல்லூயில் சீட் கிடைக்க வாய்பு உள்ளது என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக கிராமப்புரங்களில் வசிக்கும் மாணவர்கள் நகரர்புரங்களில் உள்ள கல்லூரிகளில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர். இதை நிவர்த்தி செய்ய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவர் [...]

தமிழகமெங்கும் கல்வி விழிப்புணர்வு சுற்றுப்பயணம்

 
கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதலுக்காக தமிழகம் முழுவதும் TNTJ மாணவரணியின் சூறாவளி சுற்றுப் பயணம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவர் அணி கல்வி ஆண்டு துவங்க உள்ள இந்த இந்த நேரத்தில் தனது சேவையை அதி தீவிரமாக செய்யத் துவங்கி உள்ளது.
கல்வி வழிகாட்டுதல் இல்லாமல் தவிக்கு மாணவர்களுக்கு அவர்களின் ஊருக்கே சென்று கல்வி வழிகாட்டுவதற்காகவும் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தமிழகம் முழுவதும் சூரா வழி சுற்றுப் பயணம் மேற் கொண்டு வருகின்றது.
இந்த சூறாவழி சுற்றுப் பயணத்தில், மாணவர்கள் [...]

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

கல்வி உதவித்தொகை அறிவிப்பு
பி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜக்காத் ஃபண்ட் பவுண்டேஷன்
நோக்கம் : சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்
தகுதி : நடந்து முடிந்துள்ள இறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.
விதிமுறைகள் :
ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல்
படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் [...]

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநில மாநாடு

 
நாட்டை வலிமையாக்க
அனைவரும் சகோதரத்துவத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிஞர் அப்துல் ரகுமான் பேச்சு
“நாட்டை வலிமையாக்க அனைவரும் சகோதரத்துவத்துடன் இணைந்து செயல்பட
வேண்டும்” என்று இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிஞர் அப்துல்
ரகுமான் பேசினார்.
இலக்கிய மாநாடு
இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் முதல் மாநில மாநாடு திருச்சி ஜமால்
முகமது கல்லூரியில் தொடங்கியது. தொடக்க விழாவிற்கு கழக பொதுச்செயலாளர்
இதாயத்துல்லா தலைமை தாங்கினார்.
ஜமால் முகமது கல்லூரி முதல்வர் ஷேக்முகமது வரவேற்றார். ஜே.எம்.ஹாரூன்
எம்.பி, பத்ஹூர் ரப்பானி, பேராசிரியர் அப்துல்சமது ஆகியோர் வாழ்த்தி
பேசினார்கள். [...]

கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு இலவச ஆலோசனைகள்

 
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின் தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயம் எதிர்காலத்தில் எல்லா வகையிலும் உயர்வு பெற்ற சமுதாயமாகத் திகழ, பரந்த நோக்குடன் பல்வேறு திட்டங்களுக்கு நல்வழிகாட்டுகிறது தஞ்சை வல்லத்தில் கடந்த மே 10, 11 ஆகிய தேதிகளில் நடை பெற்ற தவ்ஹீத் எழுச்சி மாநாடு.
மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பயன்படும் பல்வேறு வழிகாட்டுதல்கள் தொடர்பாக கூடுதல் விபரங்கள் அறிய கீழ்க்காணும் சுட்டிகளைச் சொடுக்குங்கள். உங்களைச் சார்ந்தோர் அனைவருக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
1.முஸ்லிம்களின் கல்வி பொருளாதார நிலை ஓர் [...]

திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்தும் மாநில மாநாடு

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் எதிர்வரும் மே 18,2008 ஞாயிறன்று
இஸ்லாமிய இலக்கிய கழகம் மாநில மாநாட்டை நடத்த இருப்பதாக அதன்
பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இஸ்லாமிய இலக்கியக் கழகம் இதுவரை ஏழு அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய
மாநாடுகளை நடத்தியிருக்கிறது. ஆண்டுதோறும் மாநில மாநாடு நடத்த வேண்டும்
என்ற இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தீர்மானத்தின்படி, முதல் மாநில மாநாடு
மே 18, 2008 அன்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நிகழ இருக்கிறது.
சிறப்பு நிகழ்வுகள்
கருத்தரங்கம் : கருத்தரங்கக் கரு
தமிழக இலக்கிய, சமூக, கல்வி, [...]

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு முகாம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
 
”சாதிக்க வைப்போம்!”
“கல்வி விழிப்புணர்வு முகாம்” மற்றும் “கருத்து பரிமாற்ற நிகழ்வு“
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!
 
                பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…
 
       நம் பிள்ளைகளுக்கு ஏற்ற கல்வி எது? 12 மற்றும் 10ம் வகுப்புக்கு பிறகு உள்ள மேற்படிப்புகள் என்ன? எதிர்கால உள்நாடு மற்றும் வெளிநாடு கல்வி பற்றிய ஓர் அலசல், என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? எப்போது படிக்கலாம்? ஆகியவற்றின் விரிவான விளக்கங்கள், கல்வி உதவித் தொகை குறித்த [...]

மாணவ - மாணவிகளுக்கான வழிகாட்டி முகாம்

USF நடத்தும் மாணவ - மாணவிகளுக்கான வழிகாட்டி முகாம் மற்றும் புத்தக வெளியீட்டு விழா

 
10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் மற்றும் “நாமும் சாதிக்கலாம்” புத்தக வெளியீட்டு விழா
யுனைட்டட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் நிர்வாகி திரு. T.R. ஜியாவுதீன் B.E அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்தாவதுஇ யுனைட்ட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் சார்பாக தமிழகமெங்கும் மாவட்ட வாரியாக 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு [...]