இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூலை 21, 2008 ஆல் masdooka
மனிதர்களில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை! அனைவரும் சமமானவர்கள்!
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல்-குர்ஆன் 49:13)
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இஸ்லாம் | குறிச்சொல்லிடப்பட்டது: இஸ்லாம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 17, 2008 ஆல் masdooka
சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் 2005-ல் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அனுபவம், இஸ்லாம், பொதுவானவை | குறிச்சொல்லிடப்பட்டது: இஸ்லாம், கிறிஸ்தவம், பாதிரியார் | 1 மறுமொழி »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 28, 2008 ஆல் masdooka
இஸ்லாமிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு சகோதரி, அதே இஸ்லாமிய கொள்கைகளினால் ஈர்க்கப் பட்டு முஸ்லிமான நிகழ்வு..
“நான் இஸ்லாத்தை தழுவிய விதம் பல திட்டங்கள் அமைந்தவை. நான் ஒரு திட்டம் வகுத்தேன். நான் சார்ந்த குழுவினர் ஒரு திட்டம் வகுத்தார்கள். அல்லாஹ் ஒரு திட்டம் போட்டு என்னை இஸ்லாத்தை தழுவச் செய்தான். திட்டம் வகுப்பதில் அல்லாஹ் மிக மேலானவன்.
என்னுடைய பருவ வயதில் நான் இஸ்லாத்திற்கு எதிரான தீவிர நோக்கம் கொண்ட ஒரு குழுவினரால் ஈர்கப்பட்டேன். [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அனுபவம், இஸ்லாம் | குறிச்சொல்லிடப்பட்டது: இஸ்லாம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 23, 2008 ஆல் masdooka
தஞ்சை வல்லத்தில் மே 10, 11 அகிய தேதிகளில் இறையருளால் இனிதே நடந்தேறிய தவ்ஹீத் எழுச்சி மாநாட்டைப் பற்றிய விபரங்கள் அறிய இங்கே கிளிக்கவும்
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அனுபவம், இஸ்லாம், சமூகம் | குறிச்சொல்லிடப்பட்டது: தஞ்சை மாநாடு, தவ்ஹீத் எழுச்சி | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 17, 2008 ஆல் masdooka
தினந்தோறும் திருமறை குர்ஆனின் சில பக்கங்களையாவது ஓதுவது உங்கள் வழக்கம் தானே! அல்ஹம்துலில்லாஹ். அப்படியானால் இதற்காக நீங்கள் சிரமப்பட வேண்டாம்.
இணையத்தில் இருந்தபடியே கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்குங்கள். அழகான வடிவமைப்பில் அற்புதத் திருமறை குர்ஆன் பக்கம் பக்கமாக விரிந்து உங்களை வியக்க வைக்கும். ஃபிளாஷ் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் உங்கள் இதயத்தைக் கொள்ளை கொள்ளும்.
நீங்கள் விரும்பிய அத்தியாயத்தையோ, விரும்பிய பாகத்தையோ தேர்ந்தெடுத்து விருப்பப்படி ஓதலாம்.
இடது பக்க மூலையில் அம்புக்குறி செல்லும் இடத்தில் மவுஸை வைத்து வலப்பக்கமாக நகர்த்துங்கள், பக்கம் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இணையம், இஸ்லாம் | குறிச்சொல்லிடப்பட்டது: குர்ஆன், திருக்குர்ஆன் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஏப்ரல் 21, 2008 ஆல் masdooka
மக்கா நேரத்தை உலக மைய நேரமாக்கக் கோரிக்கை
புனித மக்கா
புவியின் உண்மையான மையமாக முஸ்லிம்களின் புனித நகரான, சவுதி அரேபியாவின் மக்கா நகரம் திகழ்வதாகக் கூறுகின்ற, சில முஸ்லிம் விஞ்ஞானிகளும், மதகுருமாரும், கிரீன்விச்சை மையமாகக் கொண்ட உலக நேரத்துக்குப் பதிலாக, மக்கா நேரம் மாற்றீடு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
கட்டாரில் நடந்த மாநாடு ஒன்றில் வாதிட்ட புவியியல் நிபுணர் ஒருவர், ஏனைய அனைத்து தீர்க்க ரேகைகளைப் போலல்லாது, மக்கா வட காந்தப் புலத்துடன் பொருந்திவருகிறது என்று கூறினார்கள்.
பிரிட்டிஷ்காரர்கள் உலகின் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இஸ்லாம், பொதுவானவை | குறிச்சொல்லிடப்பட்டது: மக்கா, உலக நேரம் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஏப்ரல் 9, 2008 ஆல் masdooka
அய்யா அழைக்கிறார், அம்மா அழைக்கிறார், அண்ணன் அழைக்கிறார், தளபதி; அழைக்கிறார், தலைவர் அழைக்கிறார் என்றுதான் நாட்டில் மாநாடுகளுக்கான அழைப்புகள் விடுக்கப்படும்.
தங்களின் அரசியல் இருப்பை வெளிப்படுத்திக் கொள்ளவும் பலப்படுத்திக் கொள்ளவும் அல்லது அரசியலில் அடியெடுத்து வைக்கவும் தான் மாநாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் இதில் மக்களுக்கு என்ன பயன் சமுதாயத்திற்கு என்ன பயன் என்றால் பூஜ்யம் தான் விடையாக உள்ளது.
மற்றொரு புறமோ ஆண்மிகத்தின் பெயரால் நடக்கும் ஏமாற்று மாநாடுகள், பெருவிழாக்கள், அற்புத திருவிழாக்கள் மக்களை அப்படியே முட்டாள்களாக வைத்திருக்கும் மோசடிகள் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இஸ்லாம், சமூகம், முஸ்லிம் | குறிச்சொல்லிடப்பட்டது: கல்வி, சுய தொழில், தஞ்சை, தவ்ஹீத், மாநாடு, வேலைவாய்ப்பு | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஏப்ரல் 8, 2008 ஆல் masdooka
உலகின் முதல் பெரிய சமயமாக விளங்குகிறது இஸ்லாம்! ரோமன் கத்தோலிக்க சமயத்தின் வாடிகன் கூறுகிறது.
உலகின் முதல் பெரிய சமயமாக விளங்குகிறது இஸ்லாம்!
வாடிகன் கூறுகிறது -சர்ஜுன்
உலகில் முஸ்லிம்களின் மக்கள் தொகை தங்கள் சமயத்தினரைவிட எண்ணிக்கையில் அதிகரித்திருப்பதாக
ரோமன் கத்தோலிக்க சமயத்தின் முன்னணி அறிஞர் விக்டோரியா ஃபார்மண்டி தெரிவித்திருக்கிறார்.
மேலும்….
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இஸ்லாம் | குறிச்சொல்லிடப்பட்டது: இஸ்லாம், வாடிகன், ரோமன் கத்தோலிக்க | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஏப்ரல் 1, 2008 ஆல் masdooka
திருக் குர்ஆன் தமிழாக்கம்
ஸஹீஹ் அல் புகாரி 7 பாகங்கள்
ஸஹீஹ் முஸ்லிம்
முழு குர்ஆன் கிராஅத் (ஒலி வடிவில்)mp3
ஆகியவற்றை இலவசமாக உங்கள் கணிணியில் பதிவிறக்கம் செய்ய
இங்கே கிளிக்கவும்
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இஸ்லாம் | குறிச்சொல்லிடப்பட்டது: தமிழ் ஸஹீஹ் புகாரி, தமிழ் ஸஹீஹ் முஸ்லிம, திருக்குர்ஆன் தமிழ் | 1 மறுமொழி »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மார்ச் 22, 2008 ஆல் masdooka
திருமறை குர்ஆனின் பல்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகளிலிருந்து உங்களுக்குத் தேவையானதை தேடவும், திருத்தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிப் பேழைகளில் மிகச்சிறந்த தொகுப்பாகிய புகாரியிலிருந்து உங்களுக்குத் தேவையானதைத் தேடி எடுக்கவும், திருமறை குர்ஆனின் பல்வேறு கிராஅத்களைக் கேட்டு இன்புறவும், அவற்றை உங்கள் கைபேசி(செல்போன்)களில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், உலக அளவில் அனைத்து நாடுகள் மற்றும் நகரங்களின் தொழுகை நேரங்களை அறிந்து கொள்ளவும், அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களையும் பொருளுடன் அறிந்து கொள்ளவும், அவற்றை உங்கள் கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இஸ்லாம் | குறிச்சொல்லிடப்பட்டது: இஸ்லாம், காலண்டர், குர்ஆன், தொழுகைநேரம், முஸ்லிம், வலைத்தளம், வலைப்பதிவு, ஹதீஸ் | மறுமொழி இல்லை »