இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 17, 2008 ஆல் masdooka
தினந்தோறும் திருமறை குர்ஆனின் சில பக்கங்களையாவது ஓதுவது உங்கள் வழக்கம் தானே! அல்ஹம்துலில்லாஹ். அப்படியானால் இதற்காக நீங்கள் சிரமப்பட வேண்டாம்.
இணையத்தில் இருந்தபடியே கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்குங்கள். அழகான வடிவமைப்பில் அற்புதத் திருமறை குர்ஆன் பக்கம் பக்கமாக விரிந்து உங்களை வியக்க வைக்கும். ஃபிளாஷ் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் உங்கள் இதயத்தைக் கொள்ளை கொள்ளும்.
நீங்கள் விரும்பிய அத்தியாயத்தையோ, விரும்பிய பாகத்தையோ தேர்ந்தெடுத்து விருப்பப்படி ஓதலாம்.
இடது பக்க மூலையில் அம்புக்குறி செல்லும் இடத்தில் மவுஸை வைத்து வலப்பக்கமாக நகர்த்துங்கள், பக்கம் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இணையம், இஸ்லாம் | குறிச்சொல்லிடப்பட்டது: குர்ஆன், திருக்குர்ஆன் | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது மே 6, 2008 ஆல் masdooka
பெரும்பாலான மக்களை ஒரே நேரத்தில் சென்றடைவதிலும் மேலும் அதன் தாக்கத்தை உடன் ஏற்படுத்துவதிலும் ஊடகங்கள் இன்று பெரும் பங்கை வகிக்கிறது. இன்று உலகம் அறிவியலில் வெற்றி இலக்கை நோக்கி வெகுவாக முன்னேறிகொண்டுருக்கிறது. செய்தி ஊடகங்கள் என்பது இணையத்தில் மட்டுமில்லை. வானொலி, தொலைக்காட்சி, தினசரி, வாரம், மாதப்பத்திரிகைகளாகவும், பல துறைகளைப் பற்றிய செய்தித் தொகுப்பாகவும் மற்றும் தனி மனிதர்களின் புத்தக வெளியீடாகவும் விரிவடைந்து ஆழமாக தன் வேர்களைப் பாய்ச்சியுள்ளது. தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம், அச்சு ஊடகத்துறை மற்றும் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இணையம், சமூகம், முஸ்லிம் | குறிச்சொல்லிடப்பட்டது: இணையம், ஊடகம், மீடியா | மறுமொழி இல்லை »
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஏப்ரல் 29, 2008 ஆல் masdooka
உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் மையமாக இருக்கும் புனித மக்கா நகரத்தினை பற்றியும் மற்றும் மதீனா நகரத்தினை பற்றியும் வரலாற்று சிறப்புகளையும், மற்றும் இரு புனித நகரங்களில் உள்ள கலை பண்பாடு, எல்லாவற்றிற்கும் முன்னோடியாக இருக்கும் அழகான கலாச்சாரத்தினை பற்றியும் உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் அறிந்துக்கொள்ளும் பொருட்டு சவூதி அரசாங்கம் புதியதொரு இணையத்தளம் ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. மாஷா அல்லாஹ் .. அதன் முகவரி
WWW.GPH.GOV.SA
இந்த இணையத்தளமானது புனித இரு நகரங்களை பற்றிய முழு விவரங்களையும், [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இணையம் | குறிச்சொல்லிடப்பட்டது: மக்கா, மதீனா | மறுமொழி இல்லை »