மன்னர் ஃபஹதின் எளிமையான நல்லடக்கத்தினால் இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்!

சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் 2005-ல் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் [...]

கிறிஸ்தவப் பாதிரியார் இஸ்லாத்தைத் தழுவினார்

செப்டம்பர் 11- 2001 அன்று நடந்த அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்ப்புக்குப் பிறகு தான் என் வாழ்க்கையின் திருப்பு முனை அமைந்தது.
அடுத்த நாள், பாதுகாப்பாக நான் கீழ்தளத்தில் இருந்தேன். மேலும் மக்கள் எவ்வளவு பயந்தவர்களாக உள்ளனர் என்பதையும் கனித்தேன். இது போன்ற ஒரு நிகழ்வு பிரிட்டனிலும் நடக்கலாம் என்று நானும் பயந்தேன். அந்த சமயத்தில், மேற்கத்தியர்கள் தங்களால் பயங்கரவாத மார்க்கம் என்று குற்றம் சுமத்தப்படுகின்ற இஸ்லாத்தைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தனர்.
இருந்த போதிலும், முஸ்லிம்களிடத்தில் எனக்குள்ள முந்தய அனுபவம் [...]

நான் இஸ்லாத்தை தழுவியவிதம்! - Shariffa Carlo

இஸ்லாமிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு சகோதரி, அதே இஸ்லாமிய கொள்கைகளினால் ஈர்க்கப் பட்டு முஸ்லிமான நிகழ்வு..
“நான் இஸ்லாத்தை தழுவிய விதம் பல திட்டங்கள் அமைந்தவை. நான் ஒரு திட்டம் வகுத்தேன். நான் சார்ந்த குழுவினர் ஒரு திட்டம் வகுத்தார்கள். அல்லாஹ் ஒரு திட்டம் போட்டு என்னை இஸ்லாத்தை தழுவச் செய்தான். திட்டம் வகுப்பதில் அல்லாஹ் மிக மேலானவன்.
என்னுடைய பருவ வயதில் நான் இஸ்லாத்திற்கு எதிரான தீவிர நோக்கம் கொண்ட ஒரு குழுவினரால் ஈர்கப்பட்டேன். [...]

சரித்திரம் படைத்த தவ்ஹீத் எழுச்சி மாநாடு- ஓர் செய்தித் தொகுப்பு

தஞ்சை வல்லத்தில் மே 10, 11 அகிய தேதிகளில் இறையருளால் இனிதே நடந்தேறிய தவ்ஹீத் எழுச்சி மாநாட்டைப் பற்றிய விபரங்கள் அறிய இங்கே கிளிக்கவும்

துபாய்க்கு விசிட் விசாவில் போகிறீர்களா?

விசிட் விசாவில் வந்து வேலைத் தேடுவதற்கு எந்தவித சட்ட சிக்கலும் இல்லை.புதிதாக விசிட் விசாவில் வர எண்ணுவோர் விசிட் விசாவில் இடப்படும் Profession Business Man என்று இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அப்படி Business Man என்று விசாவில் குறிப்பிடப்பட்ட ஒருவர் தக்க சான்றுகள் காண்பிக்க முடியாமல் அபுதாபி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப் பட்டிருக்கின்றார்.

மேலும்…..

அபிஸ்டு புத்தி வந்துடுத்தா ?

ஓ! மனிதர்களே! உங்கள் இறைவனும் ஒருவன் தான், உங்களது மூதாதையரும் (ஆதம்) ஒருவர் தான். ஒரு அரபியானவன் அரபி அல்லாதவனை விடச் சிறந்தவன் அல்ல, ஒரு அரபி அல்லாதவன் ஒரு அரபியை விடச் சிறந்தவன் அல்ல, ஒரு சிவந்த நிறத்தை உடையவன் கறுப்பு நிறத்தை உடையவனை விடச் சிறந்தவன் அல்ல. ஒரு கறுப்பன் சிவந்த நிறத்தை உடையவனை விடச் சிறந்தவன் அல்ல. மாறாக உங்களில் சிறந்தவர் இறையச்சம் உடையவரே. (நூல்கள் : முஸ்னத் அஹ்மத் ஹதீஸ் எண் [...]

அன்புள்ள அம்மா!

gj;J khjq;fs; Rke;jpUe;J vd;idg; ngw;w vd; md;id vd; capiuNa tplTk; md;gpw;FhpatH. mtH vd; fz; vjphpNyNa nfhOe;J tpl;nlhpAk; euf neUg;gpy; tPo;e;J Ntjidg; gLtijf;fhz ehd; xU NghJk; rfpf;f khl;Nld;. me;j gaq;fu NtjidapypUe;J vd; md;Ng cUthd md;idia kPl;nlLg;gJjhd; vd; xNu vz;zk;!.mk;kh! ePq;fs; ,g;nghJ gpd;gw;Wk; kjk; cq;fis eufj;jpw;Fj;jhd; ,Oj;Jr; nry;Yk;. mij ,d;DNk ePq;fs; tpsq;fpf; nfhs;shJ ,Ug;gJ Jujp\;lNk

சகோதரி நமிதா இஸ்லாத்தை ஏற்றார்

சகோதரி நமிதா: டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களே, இங்கு நான் தங்களுக்குக் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன் உங்களுடைய முன்னிலையில் நான் இங்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறேன், மேலும் கலிமாவை மொழிகிறேன் “லா இலாஹா இல்லல்லாஹ்; முஹம்மது ரஸூலுல்லாஹ்“.
டாக்டர் ஜாகிர் நாயக்: மாஷா அல்லாஹ் சகோதரியே, அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும். மேலும் அல்லாஹ் உங்களுக்கு சுவனத்தை வழங்கட்டும். உங்களை வரவேற்கிறேன் சகோதரியே. உங்களுக்கு அல்லாஹ் சுவனத்தை வழங்கட்டும் ஆமீன் ….
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உணர்ச்சிபூர்வமாக “அல்லாஹு அக்பர்” [...]

என்னை கவர்ந்த இஸ்லாம்

முஹம்மத் அஸத்
போலந்து நாட்டில் யூதராகப் பிறந்து லியோபால்ட் வைஸ் எனப் பெயர் சூட்டப்பட்டவர். 1926-ஆம் ஆண்டு தம்மை லியோபால்ட் முஹம்மத் அஸத் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அரபியிலுள்ள ஸஹீஹ் புகாரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். அதற்கு விளக்கவுரையும் எழுதினார்.

கதையல்ல நிஜம்

பெருநாள் தொழுகை முடிந்து மகிழ்ச்சியைக் கொண்டாட மக்கள் பள்ளிவாசலிலிருந்து அவரவர் வீடுகளுக்கு அவசரமாகப் புறப்பட்டுவிட்டனா. தள்ளாத வயதில் அந்த முதியவர் நிதானமாக கடைசியாகப் பள்ளியிலிருந்து வெளியே வருகிறார்.பள்ளிக்கு வெளியே ஒரு இளைஞன் அந்த முதியவருக்குப் பெருநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக் காத்து நிற்கிறான்.. வெளியில் வந்த முதியவருக்கு கை கொடுத்து பெருநாள் வாழ்த்துக் கூறுகிறான் பதிலுக்கப் பெரியவரும் அந்த இளைஞனுக்குப் பெருநாள் வாழ்த்துத தெரிவிக்கிறார்..