இவர் தான் இஸ்லாமிய அறிஞராம் (?) ஜமாத்தே இஸ்லாமி சகோதரர்களே சிந்தியுங்கள்.

அன்பின் சகோதரர்களே ! இஸ்லாமிய உலகின் தலை சிறந்த அறிஞர் என்று ஜமாத்தே இஸ்லாமியைச் சேர்ந்த பிரச்சாரகர்கள் அடிக்கடி மார் தட்டிக் கொள்ளும் ஒருவர் தான் யுசுப் அல் கா்ளாவி என்பவர். மார்க்கத்திற்கு விரோதமான பல கருத்துக்களை கூறி மக்களை வழி கெடுத்துவரும் குறிப்பிட்ட பிரச்சாரகரை அறிஞர் அல்லாமா என்றெல்லாம் மக்கள் மத்தியில் கதையளக்கும் ஜ.இஸ்லாமியினர் தங்கள் சிந்தனையை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கüன் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இந்த (60:10-12ஆவது) [...]

காட்டிக் கொடுத்த ஹஸனுல் பன்னா அபூ ஸைத் அல் அதரி | Kadayanallur Aqsa

காட்டிக் கொடுத்த ஹஸனுல் பன்னா அபூ ஸைத் அல் அதரி | Kadayanallur Aqsa.

Follow

Get every new post delivered to your Inbox.