எதிர்க்குரல்: வெளியேறினார் முபாரக்…

எதிர்க்குரல்: வெளியேறினார் முபாரக்….

‘தெஹல்கா லீக்ஸ்’… அடப்பாவிகளா…!

உச்சநீதிமன்றம் நியமித்த Special Investigation Team (SIT), உச்சநீதிமன்றத்திடம்  சமர்ப்பித்த அறிக்கையை நைசாக ‘சுட்டு’ தெஹல்கா நேற்று முன்தினம் வெளியிட்டுவிட்டது..! குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு தெளிவான பங்கிருப்பதாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கண்டறிந்துள்ளது. 2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை உலகம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 3000 முஸ்லிம்கள் துடிக்கத்துடிக்க சங்பரிவார பயங்கரவாதிகளால் கண்டந்துண்டமாக வெட்டியும், பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டும், குழந்தைகள் கூட நெருப்பிலிடப்பட்டும் கொல்லப்பட்டனர். கோத்ராவில் [...]

வெடித்தது மக்கள் புரட்சி! பற்றி எரிகிறது எகிப்து

  பெருகிய பஞ்சம், பற்றிப்பிடித்த பட்டினி, வாட்டி வதைத்த வேலையில்லா திண்டாட்டம்…& தாங்க முடியாத அந்த அப்பாவி வாலிபன் பவ்சி தன்னைத்தானே மாய்த்துக் கொண்டான். அவன் தன் உடல் மீது பற்ற வைத்த நெருப்பு இன்று துனிசியாவை மட்டுமல்ல, மேற்கு ஆசியாவின் சர்வாதிகார சக்திகளின் பேராசைகளையும் காவு கேட்கிறது. “ஓடு! ஓடு! நீ உயிர் பிழைக்க வேண்டும் என்றால் நாட்டை விட்டே ஓடு!” என சொந்த நாட்டு மக்களாலே விரட்டப்படும் அவல நிலை தொடரத் தொடங்கியுள்ளது. சர்வாதிகாரி [...]

நாங்கள் முபாரக்கிற்கு ஆதரவளிக்கவில்லை – அமெரிக்கா கைவிரிப்பு(வீடியோ இணைப்பு)

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் தொடர்ச்சியாக எட்டாவது நாளையும் கடந்து வீரியத்துடன் நடந்து வரும் நிலையில், “எகிப்து மக்கள் அமெரிக்கா ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆதரவளிப்பதாக தவறாக நினைத்துள்ளனர். அமெரிக்கா ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆதரவளிக்கவில்லை” என அமெரிக்க செனட்டர் ஜாண் கெர்ரி பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக எகிப்தில் சர்வாதிகார ஆட்சி செலுத்தும் ஹோஸ்னி முபாரக்கை எதிர்த்து எட்டாவது நாளாக எகிப்தில் மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்றைய நிகழ்வில், [...]

பாங்கு சொன்னவுடன் வர்த்தக நிலையங்கள் தொழுகைக்காக மூடப்பட சட்டம்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா

பாங்கு சொன்னவுடன் வர்த்தக நிலையங்கள் தொழுகைக்காக மூடப்பட சட்டம்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா.

பாலைவனத் தூது: போர்க் பெப்பெரோனி (Pork Pepperoni) ஹலாலா? ஹராமா?

பாலைவனத் தூது: போர்க் பெப்பெரோனி (Pork Pepperoni) ஹலாலா? ஹராமா?.

Follow

Get every new post delivered to your Inbox.