அயோத்தி தீர்பு மதச்சார்பின்மை (VS) RSS சன் நியுஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி (Video)
Filed under: சமூகம் | குறிச்சொற்கள்: பாபர் மசூதி | Leave a Comment »
அயோத்தி தீர்பு மதச்சார்பின்மை (VS) RSS சன் நியுஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி (Video)
Filed under: சமூகம் | குறிச்சொற்கள்: பாபர் மசூதி | Leave a Comment »
பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விளக்கப் பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 10-10-2010 அன்ற மாலை 6.30 மணிக்கு சென்னை மண்ணடியில் நடைபெறவுள்ளது. இதில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பும் முஸ்லிம்களின் கடமையும் என்ற தலைப்பில் பி.ஜே அவர்களும் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்களும் உரையாற்றுகின்றார்கள். கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி இந்த கூட்டம் நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். நேரடி ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் துவங்கம் இன்ஷா அல்லாஹ்! நேரடி ஒளிபரப்பு www.tntj.net
Filed under: அழைப்பு | 1 மறுமொழி »
மக்கா: முஸ்லிம்களுக்கான ஹஜ் புனிதக்கடமையின் போது யாத்ரீகர் போக்குவரத்துக்கு உதவும் வகையில் மினா, அரஃபா, முஸ்தலிஃபா ஆகிய புனித இடங்களுடன் மக்காவை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் முழுமை பெற்றுள்ளது. 30 தினங்களுக்கு இந்த ரயில்களின் வெள்ளோட்டம் விரைவில் விடப்படவுள்ளன. ஹஜ் யாத்ரிகர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது முன்னதாக, சவுதி அரேபிய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் இளவரசர் மன்சூர் பின் மித்அபு இதனை ஆய்வு செய்ய உள்ளார். அமைச்சக வட்டாரங்கள் இதுபற்றி [...]
Filed under: பொதுவானவை | குறிச்சொற்கள்: மக்கா,மதினா,Metro Rail | 1 மறுமொழி »
ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது. கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் [...]
Filed under: இந்தியா,பொதுவானவை | குறிச்சொற்கள்: Babri Masjid,Babri Mosque | 1 மறுமொழி »