ஈரானின் ராணுவ பலத்தை இஸ்ரேலால் எதிர்க்கொள்ள இயலாது: ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர்

தெஹ்ரான்:ஈரானின் ராணுவ பலத்தை எதிர்க்கொள்ள இஸ்ரேலுக்கு துணிவில்லை என்று ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி தெரிவித்தார். ஈரானின் வடக்கு நகரான பபோலில் FNA வுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார். ’ஈரானின் ராணுவ மற்றும் ஆன்மீக பலம் இஸ்ரேலுக்கு மரணத்தையும் துயரத்தையும் விளைவிக்கும்.’ இஸ்ரேல் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் சந்தித்துவரும் பிரச்சனைகளை நினைவுக்கூறிய வாஹிதி ,’சியோனிஷ அரசு சர்வதேச தனிமைப்படுத்தப்படுதலிருந்தும், உள்நாட்டுப் பிரச்சனையிலிருந்தும் தப்பிக்கலாம் என கற்பனைச் செய்கிறது. ஆனால் அது [...]

புதுவையில் முதல்வர் வீடு முற்றுகை: TNTJ அறிவிப்பு!

கல்வி வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட வருவது போல் புதுவை மாநிலத்திலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும் புதுவையிலும் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி ஜனவரி 29 2006 ல் கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் பேரணி நடத்திய பின்னர் புதுவை சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு 6.1 சதவிகிதம் தனி இடஒதுக்கீடு அளிப்பதாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த தீர்மானம் இதுவரையிலும் சட்டமாக்கப்படவில்லை. [...]

முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசாதே…மிரட்டப்படும் மார்க்ஸ்!

கடந்த பல ஆண்டுகளாக ‘முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லும் போர்வாளாக செயல்படுபவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள். கடந்த 8&ம் தேதி ஒரு கருத்தரங்கில் பேசிக் கொண்டிருந்தவரை இனி பேசினால் கொலை செய்துவிடுவோம் என ஒரு கும்பல் மிரட்ட இது குறித்து அவரிடம் பேசினோம். நான் சமீபத்தில் மார்க்க ஸலாமா என்கிற அமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ள இலங்கை சென்றேன். அதன்பின் எனது சொந்த முயற்சியில் யாழ்ப்பாணம், வவுனியா முள்வேலி முகாம், [...]

பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு… உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமின்.. பரிணாமவியலை நம்புபவர்கள் பின்வரும் கேள்விகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? a) உங்கள் முன் ஒரு நீக்ரோ சகோதரர் வந்து நின்றால், நீங்கள் அவரை உங்களை விட ஒரு படி கீழே என்று நினைப்பீர்களா? b) அல்லது, நீங்கள் ஒரு ஐரோப்பிய சகோதரர் முன் சென்று நின்றால், அவர் உங்களை விட ஒரு படி மேலே [...]

இஸ்ரேல் கொடுமைகள்

From: M.RISHAN SHAREEF ஹிட்லர் யூதர்களுக்கு இழைத்த அதே அணியாயத்தினை இன்று யூதர்கள் பலஸ்தீனர்கள் மீது கட்டவிழ்து விட்டிருக்கிறார்கள் , இருவரின் ஒற்றுமையையும் கீழ்வரும் படங்கள் பேசுகின்றன These pictures are the same Jews could Sympathy of the world of what they were suffering from it than Hitler But now they are doing the same crimes with the Palestinian Please try to send [...]

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நிலை- அப்துல் ரஹ்மான் MP பேச்சு

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வெளிநாடுகளில் வசித்து வந்தவன் என்ற முறையில் எனக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் நிலை தெளிவாகத் தெரியும். அவர்கள் என்ன பிரச்சினைகளை எல்லாம் சந்திக்கின்றனர் என்பதை நன்கு அறிவேன். அவர்களில் மிகுதமானோர் கல்விகற்காத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாங்கித் தரும் ஏஜென்டுகளில் மற்றும் அந்நாட்டின் வேலை தரும் நிறுவனங்ளால் பலர் ஏமாற்றப்படுகின்றனர். இதனால் வெளிநாடுகளில் அவர்கள் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் நிலையும் ஏற்படுகிறது. அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. மேலும் [...]

ஸேவக் கி ஹிந்த் (இந்தியாவின் சேவகர்)

இந்திய தேசத்தின் தன் மானம் காக்கப் பாடுபட்டவர்கள் யார் ? Ø  இந்திய தேசத்தின் அடிமை விலங்கை உடைத்தெறிவதற்காக உயிரை பணயம் வைத்துப் பேரிட்டவர்கள் யார் ? Ø  இந்திய தேசத்தின் விடுதலைக்காக மொத்தப் பொருளாதாரத்தையும் வழங்கிய வள்ளல்கள் யார் ? ஓர் நினைவூட்டும் மடல் ! போர் தந்திரம் வகுத்து எதிரிகளை விரட்டியடித்து வெற்றிவாகை சூடுவதில் ரோமானியப் பேரரசை வீழ்த்தி இந்தியாவை ஆக்ரமித்த பரங்கியர்களை விரட்டி அடித்ததுவரை உலக வரலாற்றில் அன்று முஸ்லீம்கள் தனித்து விளங்கினர். இந்திய மண்ணை ஓர் இந்தியனைத் தவிர [...]

இன்று 11-4-2010 ஞாயிறு மாலை நேரடி ஒளிபரப்பு

இன்ஷா அல்லாஹ் இன்று 11-4-2010 ஞாயிறு மாலை நேரடி ஒளிபரப்பு – DUBAI TNTJ இணையதளத்தில் ஜுலை மாநாடு ஏன்? சகோ. பி.ஜே உரை நிகழ்த்தும் சென்னை மண்ணடியில் மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம் நமது துபை TNTJஇன்று (11-04-2010) மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. காணத்தவறாதீர்கள்!!! இணையதளத்தில் இன்ஷா அல்லாஹ் இங்கே கிளிக்கவும்

“இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள்”…..

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)… உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக… சகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ் பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார். இன்றைய இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் “How [...]

நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு

பிறப்பில் இந்துவாக, பிறகு பெரியாரிஸ்டாக, அம்பேத்கரிஸ்டாக, பகுத்தறிவாளராக, சிறந்த சிந்தனையாளராக, எழுத்தாளராக, தலைச்சிறந்தப் பேச்சாளராக உலகம் முழுவதும் ‘பெரியார்தாசனாக’ அறியப்பட்டவர், இப்பொழுது ‘நான் ஒரு முஸ்லிம்’; என் பெயர் அப்துல்லாஹ்’ என தன்னை உலகிற்கு பிரகடனப்படுத்தியிருக்கிறார். முனைவர் அப்துல்லாஹ் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல விருதுகளைக் குவித்தவர். ஆயிரம் பேருக்கும் மேலாக தற்கொலையில் இருந்து காப்பாற்றியதற்காக சர்வதேச மனநல மருத்துவர் கழகம் இவருக்கு 2008 ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த மனநல மருத்துவர்’ என்ற விருது வழங்கிச் [...]

Follow

Get every new post delivered to your Inbox.