தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? பயிற்சி முகாம்

TNTJ மாணவர் அணி நடத்தும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? பயிற்சி முகாம் (இன்ஷா அல்லாஹ்) அம்மாப்பேட்டை ரயிலடியில் நாள் : சனிக் கிழைமை (02/01/2010) நேரம் : மாலை 2 : 30 மணி இடம் : சுடர் மஹால், ரயிலடி எதிரில், அம்மா பேட்டை. தஞ்சை தெற்கு மாவட்டம் சிறப்புரை : சகோ.கலீல்.MBA (மண்டல மாணவர் அணிச் செயலாளர்) சகோ. M.ஹாஜாB.E (மாவட்ட மாணவர் அணி செயலாளர்) தொடர்பிற்கு: 9994588100 ———————————————————————— கிருஷ்னாச்சிபட்டணத்தில் [...]

இஸ்லாத்தை ஏற்றார் ஏபல் சேவியர்!

J புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ஏபல் சேவியர் கடந்தவாரம் தன்னுடைய அமீரக பயணத்தின்போது இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறினார். ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் பிறந்த இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கேலாக்ஸி, போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, இங்கிலாந்து, துருக்கி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா அணிக்காகவும் விளையாடியவர். மேலும் தன்னுடைய 38வது வயதில் கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுப்பெறப்போவதாகவும் அறிவித்துள்ளார். ஓய்வு பெறுவது வருத்தமாக இருந்தாலும் என்னுடைய வாழ்கையின் புதிய கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய பெயரை பைசல் சேவியர் [...]

பாபர் மஸ்ஜிதை இடித்தது யாருக்குத் தெரியாது?

லிபரான் அறிக்கை ஏ.ஹெச்.ஹத்தீப் யாருக்குத் தெரியாது? 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதிக்குமுன்பே ‘பாபர் மஸ்ஜித் இடிபடப் போகிறது’ என்று யாருக்குத்தான் தெரியாது? உத்தரப்பிரதேச அரசுக்குத் தெரியும். மாநில ஆளுனருக்குத் தெரியும்.அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்குத் தெரியும்.உச்ச நீதிமன்றத்துக்குத் தெரியும். தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவைக்குத் தெரியும். மக்களவைக்குத் தெரியும். ஏன் உலகத்துக்கே தெரியும். “ பெருமைமிகு இந்தியத் திருநாடு எனது புனித இடங்களைப் பாதுகாக்கும்”என்ற நம்பிக்கையோடு இருந்த 20 கோடி முஸ்லிம்களுக்கு வேண்டுமானால் ஒருவேளை தெரியாது போயிருக்கலாம். 6ஆம் [...]

குஜராத்: கொடூரத்தின் பதிவாக ஒரு குறும்படம் ‘திற’ சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற திரையிடலும் திறனாய்வும்

குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலைகள் உலகையே உறைய வைத்தன. இந்துத்துவத்தின் சோதனைச் சாலை என வர்ணிக்கப்பட்ட குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திர மோடியின் ஆசிகளோடும், வழிகாட்டுதல் மற்றும் அரசு எந்திர உதவிகள் துணையுடனும் சங்பரிவார பயங்கரவாதிகள் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் பெண்களும், குழந்தைகளும் ஏராளம் அடங்குவர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சூறையாடப்பட்டன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக்கப்பட்டனர். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவின் ஆட்சி [...]

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் இணையதளத்தின் வாயிலாக பதிலளிக்கிறார்

அன்பார்ந்த வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) .சமுதாய தலைவர்களிடம் ஒற்றுமையை உருவாக்கும் நோக்கில் தமிழ் முஸ்லிம் தலைவரிகளை நேர்முகம் கானல் பகுதி துவங்கப்பட்டது உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் தங்கள் மனதில் இருக்கும் கேள்விகளை தங்கள் சமுதாய தலைவரிடம் கேட்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறோம் முதலில் நாம் பேராசிரியர்,M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்களின் கேள்வி. பதில்கள் www.muthupet.org இணையதளத்தின் இடம்பெற்றுள்ளது ,இன்ஷா அல்லாஹ் இரண்டாவதாக தமிழக முஸ்லிம்களின் தேசிய பிரதிநிதியும்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அரசியல் ஆலோசனைக் [...]

குவைத் காயிதே மில்லத் பேரவை ஏற்பாடு செய்யும் சிறப்பு கருத்தரங்கம்!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம… இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25.12.2009 வெள்ளிக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத், மிர்காப் பகுதியிலுள்ள ‘திருச்சி உணவகம், மர்ஹூம் ஜி.எம். பனாத்வாலா நினைவரங்கில்‘ தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அதிகாரப்பூர்வ அமைப்பான ‘குவைத் காயிதெ மில்லத் பேரவை‘ ஏற்பாடு செய்யும் ‘சிறப்பு கருத்தரங்கம்’ கீழ்க்கண்ட தலைப்புகளில் நடைபெற இருக்கின்றன. v      பாபர் மஸ்ஜித் நினைவு v      நீதிபதி லிபரான் கழிஷன் அறிக்கை v      [...]

முஸ்லிம்கள்இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு

டெல்லி & அகமதாபாத்: மத்​திய,​​ மாநில அர​சு​ வேலை​ வாய்ப்​பு​க​ளில் முஸ்​லீம்​க​ளுக்கு 10 சத​வீத இட ஒதுக்​கீ​டு வழங்கக் கோரி பரிந்துரை செய்துள்ள நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது. இந்த அறிக்கைக்கு பாஜகவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. விஎச்பி பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா கூறுகையில், இந்த அறிக்கை அரசியல் சட்டத்துக்கும், இந்துக்களுக்கும், நாட்டுக்கும் விரோதமானது. இதை ஏற்கவே முடியாது. சோனியா [...]

முஸ்​லீம்​க​ளுக்கு 10% இட ஒதுக்​கீடு:ரங்கநாத் மிஸ்ரா கமி​ஷன் பரிந்​துரை

டெல்லி: மத்​திய,​​ மாநில அர​சு​ வேலை​ வாய்ப்​பு​க​ளில் முஸ்​லீம்​க​ளுக்கு 10 சத​வீத இட ஒதுக்​கீ​டும்,​​ மற்ற சிறு​பான்​மை​யி​ன​ருக்கு 5 சத​வீத ஒதுக்​கீ​டும் வழங்​க​லாம் என முன்​னாள் தலைமை நீதி​பதி ரங்​க​நாத் மிஸ்ரா தலை​மை​யி​லான கமி​ஷன் பரிந்​துரைள்​ளது. முஸ்​லீம்​கள் உள்​பட அனைத்து சிறு​பான்​மை​யி​னர்​க​ளின் நலன்​களை பாது​காக்​கும் பொருட்​டும்,​​ அவர்​க​ளின் வாழ்​வா​தா​ரத்தை உயர்த்​தும் வகை​யி​லும் அவர்​க​ளுக்கு அரசு வேலை​ வாய்ப்​பு​க​ளில் இடஒதுக்​கீடு வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய 2004ம் ஆண்​டில் உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதி​பதி [...]

அப்துல் ரஹ்மான் MP பாராளுமன்ற உரை-2

அப்துல் ரஹ்மான் MP பாராளுமன்ற உரை-1

Follow

Get every new post delivered to your Inbox.