ஈமான் ஆண்டு விழா‏

ஈமான் ஆண்டு விழா நாள் : 02.12.2009 புத‌ன்கிழ‌மை காலை ச‌ரியாக‌ 9.30 ம‌ணி இட‌ம் : முஸ்ரிப் பூங்கா, துபாய் அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் ( வ‌ர‌ஹ் ) ஈமான் ச‌ங்க‌த்தின் 34 ஆம் ஆண்டு துவ‌க்க‌ விழா அமீர‌க‌த்தின் தேசிய‌ தின‌த்த‌ன்று ந‌டைபெற‌ இருக்கிற‌து. அதுச‌ம‌ய‌ம் பெரிய‌வ‌ர்க‌ளுக்கான‌ பொழுதுபோக்கு, சிறுவ‌ர் சிறுமிய‌ருக்கான‌ விளையாட்டு நிக‌ழ்ச்சிக‌ளும் இருக்கின்ற‌ன‌. என‌வே, அனைவ‌ரும் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ளுட‌ன் க‌ல‌ந்து விழாவினை சிற‌ப்பிக்க‌ அன்புட‌ன் அழைக்கிறோம். வ‌ஸ்ஸ‌லாம் குறிப்பு : அனைவ‌ருக்கும் [...]

ஹை-டெக் ஜம்ராத் பாலம் தயார் நிலையில்.. சவூதியில் அரஃபா தினம் அறிவிப்பு

TNTJ.net பிரத்யேக செய்தி: உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் சவூதி அரேபியாவில் உள்ள இரு புனித தலங்களான மக்கா & மதீனாவை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பன்றிக் காய்ச்சல் பயம் உலகை ஆட்டிப்படைக்கும் இவ்வேளையில், அவற்றையெல்லாம் புறம் தள்ளி, இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் நாள்தோறும் சவூதிக்கு வந்து கொண்டு உள்ளனர். இந்நிலையில், ஹஜ் கிரியையின் மிக முக்கிய அம்சமான, பிறை 9 ஆம் நாள் (அரஃபா தினம்) வருகின்ற நவம்பர் [...]

சவுதி அரேபியாவில் இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அடுத்த வாரம் சவுதி அரேபியாவிலுள்ள ரியாத் மாநகரில் இரத்த தான முகாமை நடத்த இருக்கின்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் 20-11-2009, வெள்ளிக் கிழமையன்று தனது 7வது இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளது. ரியாத் மாநகரில் மெக்கா-குரைஷ் ரோட்டில் அமைந்திருக்கும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் காலை 11 மணியிலிருந்து இரத்தம் தானமாக பெறப்படுகிறது. இந்த முகாமில் 300 பேர் பங்கெடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் [...]

இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்

மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன. “இவ்வாறு இஸ்லாத்தில் இணைந்துள்ளவர்களில் பல பிரபலங்கள்  இருப்பது, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் பொய்ப் பிரச்சரத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகி அச்சமுற்ற நிலையில் வாழும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஊட்டச் சக்தியாகத் திகழ்கிறது” என்று முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உண்மையான இஸ்லாத்தை பிரிட்டிஷ் வெள்ளையர்களுக்கு விளக்கிச் சொல்லும் பெரு முயற்சியில் உள்ள பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்ஸில், பிரிட்டனின் [...]

வந்தே மாதரம் பாடல் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது!

தலைமைகழக செய்தி உத்திரப் பிரதேச மாநிலம் தேவ்பந்த் நகரில் ஜம்மியதே உலமாயே ஹிந்த் அமைப்பின் சார்பில் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்பதும் ஒன்றாகும். இம்மாநாட்டில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டதால் அவர் பதவி விலக வேண்டும் என்று சங்பரிவார கும்பல் கூச்சலிட்டு வருகின்றனர். சங்பரிவாரம் என்னதான் கூக்குரல் போட்டாலும் முஸ்லிம்கள் ஒருபோதும் வந்தே மாதரம் பாடலை பாடவோ, அங்கீகரிக்கவோ மாட்டார்கள் [...]

சகோதரர் அஹமது தீதாத் பற்றி

அஹமது தீதாத்     இவரது முழு பெயர் – அஹமது ஹுசைன் தீதாத்   பிறப்பு                                     - ஜுலை 1, 1918   பிறந்த ஊர்                          - குஜராத், (இந்தியா)   1918-1942 வரை இவரது வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள்   இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை இவர் பிறந்த சில காலங்களிலேயே தென்ஆப்ரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார்.  இவர் தனது 9வது வயதில் தென்ஆப்ரிக்கா சென்று தனது தந்தையுடன் இணைந்துவிட்டார். இவர் தென்ஆப்ரிக்கா சென்ற [...]

Follow

Get every new post delivered to your Inbox.