சொந்தமாகத் தொழில் தொடங்க சூப்பர் வழிகாட்டி

 

TNTJ வின் “தொழில் துவங்க வழிகாட்டுதல்” சேவை

 

பணத்தை வைத்துக் கொண்டு தொழில் துவங்கத் தெரியாதவர்களுக்கும், மேலும் குறைந்த முதலீட்டில் தொழில் துவங்க விரும் சகோதரர்களுக்கான வழிகாட்டுதல்கள் தஞ்சை மாநாட்டில் வழங்கப்பட்டது. எந்த தொழில் துவங்கலாம்? பொருட்களை எங்கு கொலுமுதல் செய்ய வேண்டும்? எங்கு விற்க வேண்டும்? எவ்வளவு செலவு செய்தால் எவ்வளவு இலாபம் கிடைக்கும்? என்பன போன்ற பல தகல்கள் அங்கே தரப்பட்டது. அந்த வழிகாட்டுதல் அனைத்தையும் இன்னும் பல தொழில் துவங்குவதற்கான வழிகாட்டுதல்களையும் தொகுத்து உலகம் முழுவதும உள்ள சகோதர சகோதரிகள் பயன்பெறுவதற்காக இணையதளத்தில் தருகின்றோம். டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்! இறைவனிடம் பிரார்த்தியுங்கள்!

 மேலும் விபரங்கள் அறிய

பின்னூட்டமொன்றை இடுக