தமிழகமெங்கும் கல்வி விழிப்புணர்வு சுற்றுப்பயணம்

 

கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதலுக்காக தமிழகம் முழுவதும் TNTJ மாணவரணியின் சூறாவளி சுற்றுப் பயணம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவர் அணி கல்வி ஆண்டு துவங்க உள்ள இந்த இந்த நேரத்தில் தனது சேவையை அதி தீவிரமாக செய்யத் துவங்கி உள்ளது.

கல்வி வழிகாட்டுதல் இல்லாமல் தவிக்கு மாணவர்களுக்கு அவர்களின் ஊருக்கே சென்று கல்வி வழிகாட்டுவதற்காகவும் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தமிழகம் முழுவதும் சூரா வழி சுற்றுப் பயணம் மேற் கொண்டு வருகின்றது.

இந்த சூறாவழி சுற்றுப் பயணத்தில், மாணவர்கள் எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்? எந்த துறையை தேர்ந்தெடுத்தல் எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்? என்பன போன்ற பல விஷங்கள் பற்றி மாணர்வகளுக்கு வழிகாட்டப்பட இருக்கின்றது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில மாணவர் அணிச் செலயாளர் எஸ். சித்தீக் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மாவட்டம் வாரியாக நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்.

1.பாண்டிச்சேரி –  மே 29 (வியாழக்கிழமை)

 2. நீலகிரி – ஜுன்’7 (சனிகிழைமை)

 3. ஈரோடு – ஜுன் 8 (ஞாயிற்று கிழைமை)
4. வேலூர்|
Zone - ஜுன்’21 (சனிகிழைமை )
(வேலூர், தர்மபுரி, திருவன்ணாமலை, கிருஷ்னகிரி)

 5. சென்னை Zone - |ஜுன்’22  (ஞாயிற்றுகிழைமை)
(வட சென்னை, தென் சென்னை, காஞ்சி, திருவள்ளுர்)

6. நெல்லை Zone -  ஜுன்’28  (சனிகிழைமை)
(நெல்லை,|தூத்துக்குடி,|குமரி)

 7. மதுரை Zone - ஜுன்’29  (ஞாயிற்றுகிழைமை)
Center: இராமநாதபுரம்
(மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை,| இராமநாதபுரம்)

 8. கடலூர் Zone ஜுலை’5  (சனிகிழைமை)
(கடலூர், விழுப்புரம், பெரம்பலூர்)

9. தஞ்சை Zone -  ஜுலை’6   (ஞாயிற்றுகிழைமை)
Center : திருவாரூர்,
(தஞ்சாவூர்(வடக்கு), தஞ்சாவூர்(தெற்கு),|திருவாரூர்,|
நாகை(வடக்கு) நாகை(தெற்கு) காரைக்கால்)

10. கோவை Zone -  ஜுலை’12  (சனிகிழைமை)
கோவை(வடக்கு), கோவை(தெற்க்கு)

11. திருச்சி Zone -  ஜுலை’13  (ஞாயிற்றுகிழைமை)
(திருச்சி,|புதுக்கோட்டை,|கரூர்,|நாமக்கல், சேலம்)

 மேலும் விபரங்கள் அறிய……

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்