திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்!

இஸ்லாத்தை ஒழித்துக் கட்டுவதற்கான யோசனையை முன்வைத்து ஒரு மேலைநாட்டு அறிஞர் குறிப்பிட்ட ஒரு வாக்கியத்தை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.

 

“இஸ்லாமியர்கள் அவர்களின் வேத புத்தகமான குர்ஆனையும், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்வியலை (சொல்,
செயலை)யும் பின்பற்றும் காலம்வரை அவர்களை வெல்ல முடியாது. முஸ்லிம்களை வெல்ல வேண்டுமெனில் அவர்களை குர்ஆன் மற்றும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளிலிருந்து மேலைநாட்டுக் கலாச்சாரத்தின் பால் ஈர்க்க வேண்டும்”

அல்குர்ஆன் மற்றும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் போதனையின்படி வாழ்ந்து வலிமையான வனப்புமிகு சமுதாயமாய இருந்த இஸ்லாமியச் சமுதாயம், இன்று எதிரிகளின் சதிவலைகளில் சிக்குண்டு, வலிமை குன்றி, தனது அடையாளங்களைப் படிப்படியாக இழந்து வருவது வேதனைக்குரிய விஷயம்.

மேலும் தொடர…..

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்