தொடர்புக்கு

தமிழ் இஸ்லாம் அரங்கம், இனிய தமிழில் இணைய உலகில் நீங்கள் பதியும் பதிவுகளை அன்புடன் வரவேற்கிறது. அவ்வப்போது நீங்கள் பதியும் தரமான ஆக்கங்களை மீள் பதிவு செய்து தரணியெங்கும் வாழும் தமிழ் நேய நெஞ்சங்களிடையே எடுத்துச் செல்ல காத்திருக்கிறது.

தொடர்புக்கு

masdooka@gmail.com

One Response to “தொடர்புக்கு”

  1. அன்பு சகோதரர் mazdooka அவர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்.
    எனது தளமான “www.tamilislam.webs.com” க்கு தங்களின் தளம் மூலமாக “link” ஏற்படுத்தி கொடுத்து வாசக அன்பர்கள் ஸஹிஹ் அல் புகாரி, முஸ்லிம் போன்ற நூல்களை e book format ல் இலவசமாக பதிவிறக்கம் செய்ய உதவி செய்தமைக்கு மிக்க நன்றி. மேலும் மற்ற இணைய தளங்கள் listல் எனது தளத்தினையும் இணைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
    தஞ்சையில் நடைபெற இருக்கும் தவ்ஹீத் மாநாட்டில் என்னால் ஆன பணிகளை செய்ய விருப்பப் படுகிறேன்.அதற்கு தங்களால் ஏதேனும் tntj யுடன் தொடர்புகள் ஏற்படுத்தி கொடுக்க முடியுமா? பதிலை எதிர் பார்க்கிறேன்.
    er_sulthan

Leave a Reply

You must be logged in to post a comment.